தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ரத்கோ மிலாடிச் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரத்கோ மிலாடிச் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.7.11

செர்பியா போர்க்குற்றவாளி மிலாடிச் நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றம்


F8EAA1104275A326B712B175BAD
ஹேக்:ஆயிரக்கணக்கான போஸ்னிய முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்த செர்பியாவின் போர்க்குற்றவாளி ரத்கோ மிலாடிச்சை விசாரணையின் இடையே நீதிமன்றத்திலிருந்து வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் மிலாடிச் மீது நடத்தப்பட்ட விசாரணையின் போது கலகம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவரை வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.