அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒரு வர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன வெறி தாக்குதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா க கூறப்படுகிறது.பஞ்சாப் மாநிலம் ஜலாந்தர் மாவட்ட த்தைச் சேர்ந்தவர் ராகுல் ஷர்மா(வயது 20). இவரது உ றவினர்கள் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாண த்தில் உள்ளனர்.ராகுல் ஷர்மா, தனது தந்தை பாரன்ஷ ர்மா, தாய் தேவேந்தர் ஷர்மா
15.4.12
அமெரிக்காவில் இந்திய இளைஞர் மீது இனவெறி தாக்குதல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இந்திய இளைஞர்,
இனவெறி தாக்குதல்
அஜ்மல் கசாப்பிற்கு இதுவரை மகாராஷ்டிர அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது.
| மும்பை தாக்குதல்(2008) வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப்பிற்கு இதுவரை மகாராஷ்டிர அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது. மகாராஷ்டிர சட்டசபையில் நிதிஅமைச்சர் பட்டேல் இத்தகவலை தெரிவித்துள்ளார்.கசாப் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நடைபெற்று வருவதால் மும்பை சிறையில் கசாப்பின் பாதுகாப்பிற்காக மட்டும் ரூ.5,25,00,000 ஐ அரசு செலவு செய்துள்ளது.கசாப்பை பாதுகாப்பதற்கு பொலிஸாரின் சம்பள தொகையாக ரூ.1,22,18,406 ஐயும், வைத்திய செலவிற்காக ரூ.28,066 ஐயும், சாப்பாட்டிற்காக |
சீக்கியரை அவமானப்படுத்திய அமெரிக்க கம்பெனிக்கு 75 ஆயிரம் டாலர் அபராதம்.
சீக்கியராக மாறியவரை அவமதித்த அமெரிக்க நிறுவனம், 75 ஆயிரம் டாலர் நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.வாஷிங்டனில், ஈவ்ரெட் பகுதியில் உள்ள ஆட்டோ சோன் நிறுவனத்தில் கடந்த, 2009ம் ஆண்டு வேலை பார்த்தவர் பிராங்க் மகோனி,24. சீக்கியராக மதம் மாறிய மகோனி, தலைப்பாகை அணியவும், சிறிய கத்தி வைத்துக் கொள்ளவும் இந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமல்லாது, இவரை அல்குவைதா இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் தீவிரவாதி என்றும் நிர்வாகம் அவமதித்து வந்தது. இவர் தாடி வைத்திருந்த காரணத்தால் இவருடைய பதவி உயர்வும் ரத்து செய்யப்பட்டது.பாகுபாடற்ற வேலைவாய்ப்பு கமிஷனிடம் இது குறித்து, மகோனி புகார் தெரிவித்தார்.
14.4.12
அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் - பாகிஸ்தான் தீர்மானம்!
பாகிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குத லில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதற்கு அமெரி க்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உள்ளது. ஆளில்லா உளவு விமானங் கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை அமெரிக்கா உ டனடியாகநிறுத்த வேண்டும் என்றும் அது கோரியுள் ளது. கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் அபோ ட்டாபாத் நகரில் அல்காயிதா தலைவர் ஒசாமா பின் லேடனைக் கொன்றதாக அமெரிக்கா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
2:45 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
தீர்மானம்,
பாகிஸ்தான்,
மன்னிப்பு
அல்ஜீரியாவின் முதல் அதிபர் அஹ்மத் பின் பெல்லா மரணம்!
அல்ஜியர்ஸ்:அல்ஜீரியாவின் ஸ்தாபக அரசியல் தலைவரும், முதல் அதிபருமான அஹ்மத் பின் பெல்லா மரணமடைந்தார். அவருக்கு 95 வயது. தலைநகரான அல்ஜியர்ஸில் அவரது வீட்டில் வைத்து மரணம் நிகழ்ந்தது.அல்ஜீரியா சுதந்திரம் பெற்று 50-வது ஆண்டு விழா பூர்த்தியடைந்து சில தினங்களே கழிந்த நிலையில் அஹ்மத் பின் பெல்லாவின் மரணம் நிகழ்ந்துள்ளது.பிரான்சின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த அல்ஜீரியா,அஹ்மத் பின் பெல்லாவின் தலைமையில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அல்ஜீரியா,
அஹ்மத் பின் பெல்லா,
மரணம்
ஜெருசலேம் கல்லறையில் கிடைத்தது இயேசுவின் எலும்புகளா? நிபுணர்கள் ஆய்வு
முதலாம் நூற்றாண்டு காலத்தைய இயேசு கிறிஸ்துவின் கல்லறை ஜெருசலேமில் இருப்பதாக கூறப்பட்டது. கடந்த 1980-ம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சையில் உள்ளது. இந்த கல்லறையை தோண்டி ஆய்வு மேற்கொள்ள வடக்கு கலிபோர்னியாவின் அகழ்வாராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் தபோர், டாக்குமென்ட்ரி சினிமா தயாரிப்பாளர் ஜிம்சாஜேகபோவிக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்குயூதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வட கொரிய ஏவுகணைத் திட்டம்; கண்டனம் வெளியிட்டுள்ள ஜி எட்டு நாடுகள்
வட கொரியா நீண்ட தூர ஏவுகணையை ஏவியமைக்கு ஜி எட்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கண் டனம் வெளியிட்டுள்ளனர்.ஐக்கிய நாடுகளின் பாதுகா ப்பு பேரவையின் தீர்மானங்களை மீறும் வகையில்வட கொரியா செயற்பட்டுள்ளதாக குறித்த நாடுகள் சுட்டிக் காட்டியுள்ளன.பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன் மைக்கு இந்த ஏவுகணை திட்டம் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளதாக ஜி
இந்தியாவின் பணக்கார வீதி!! வாங்க பார்ப்போம்
இது தான் இந்தியாவின் பணக்கார வீதி. கிட்டத்தட்ட 30 பில்லியன் பவுண்களால் தள்ளாடுகிறது. இந்தியாவின் புதுடில்லியில் உள்ள Aurangzeb ( அவுரங்சீப் )என்ற வீதியே மேற்படிசிறப்பைப் பெற்றதாகும். குறித்த வீதியில் ஏழு கோடீஸ்வரர்கள் வசிக்கிறார்கள்.பிரித்தானியாவின் கோடீஸ்வரராக உள்ள Lakshmi Mittal இன் வீடும் குறித்த தெருவில் உள்ளது.மேலும் படங்கள் உள்ளே
வடகொரிய ஏவுகணை கீழே விழுந்தது
இன்று அதிகாலை ஏவப்பட்ட வடகொரிய ஏவுகணை இ ன்று அதிகாலை வடகொரிய நேரம் 07.39 நிமிடத்திற்கு ஏ வப்பட்டது. பறப்பெடுத்த ஒரு நிமிடத்தில் தரையில் வி ழுந்ததாக தென் கொரிய உளவுப்பிரிவு அறிவித்துள்ளது. அதன் பின்னர் தகவல் வெளியிட்ட வடகொரிய செய்திப் பிரிவு ராக்கட் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் இருபது துண் டுகளாக உடைந்து சிதறி தென் கொரிய தலைநகர் சி யோலுக்கு 300 கி.மீ மேற்கே கடலில் விழுந்தது.வடகொ ரிய தலைவர் கிம் இல் சுங்கின் நூற்றாண்டு
வீரப்பன் பற்றிய திரைப்படங்களுக்கு எதிராக நக்கீரன் கோபால் மனு.
நக்கீரன் கோபால் தொடர்ந்த வழக்கில், கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன கடத்தல் வீரப்பன் கடத்திய சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் 'வனயுத்தம்' என்ற தமிழ் படத்தையும், 'அட்டகாசம்' என்ற கன்னட படத்தையும் வெளியிடுவதற்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சென்னை 17-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நக்கீரன் ஆசிரியர்
13.4.12
இறைத்தூதரை அவமதிக்கும் செயல்:மரணத்தண்டனை வழங்கும் மசோதாவுக்கு குவைத்தில் அங்கீகாரம்!
குவைத்:இறைவனையும், இறைத்தூதரையும் அவமதிக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு மரணத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க வழிவகைச் செய்யும் மசோதாவை குவைத் பாராளுமன்ற சட்ட உருவாக்க குழு அங்கீகரித்துள்ளது.தற்போதைய சட்டத்தில் 2-வது முறையாக திருத்தம் செய்யப்பட்ட மசோதாவிற்கு பாராளுமன்ற சட்ட உருவாக்க குழு உறுப்பினர்களில்
பாலஸ்தீன்:ஜெருசலேம் நோக்கி தமிழ் எழுத்தாளரின் மனிதாபிமான பயணம்...!
வருடத்தின் 365 நாட்களும் போர் நிகழ்ந்து கொண்டி ருக்கிற இடம் என்றால் அது பாலஸ்தீனமாகத்தான் இருக்கும். குறிப்பாக கடந்த மார்ச் 10 ம் தேதி இஸ்ரே லிய போர் விமானங்கள்காசாவின் பல்வேறு பகுதிளி ல் ஏவுகனைத்தாக்குதல் நடத்தின இதில் 10 பலியாகி னர், 1964ம் ஆண்டு இஸ்ரேலின் நிலஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கைடைபிடிக்கப்படும்
காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி! ஆய்வு கட்டுரை
இந்திய மைய அரசு தரும் பாதுகாப்பால், அரசுப் படை கள் காஷ்மீர் மக்களைக் காக்கைக் குருவிகளைப் போலச் சுட்டுக் கொல்கின்றன.காஷ்மீர் மாநிலம் பா ரமுல்லா மாவட்டத்திலுள்ள போனியார் என்ற நகர்ப் புறத்தில் கடந்த ஜனவரி மாதம் மத்திய தொழிற்பாது காப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அல்டாஃப் அகமது ஸூத் என்ற 25 வயது இளைஞர் சம்பவம் நட ந்த இடத்திலேயே இறந்து போனார்; 70 வயதான அப் துல் மஜித் கான் என்ற முதியவரும், பர்வாயிஸ் அக மது கான் என்ற மற்றொரு இளைஞரும் காயமடை ந்தனர்.இத்துப்பாக்கிச் சூடு துணை இராணுவப்
பொய் மூலம் தொடுக்கப்பட்ட ஈராக் போர் அதிரும் உண்மை – பி.பி.சி
ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டு சாதாம் உசைன் அவர்க ளை தூக்கிலும் போட்டாயிற்று. ஆனால் நேற்றைய தின ம் பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படத்தை பார்த்தபின்பு உல கம் ஒரு நொடி அதிர்ந்துதான் போயிருக்கும்.ஒரு பொய் யை மட்டும் அதாவது அப்பொய்யை உறுதியான ஒருவர் தெரிவித்ததனால் அதை உண்மை என நம்பி ஈராக் மீது போர் தொடுத்து இன்று பெரும் அவமானத்திற்குள் தள்ள ப்பட்டிருக்கின்றது அமெரிக்கா.
இஸ்லாத்தை நோக்கி வரும் பிரிட்டன் மக்கள் – அதிர்ந்து போயுள்ள கிறித்துவ உலகம்
பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும்,தொல்லைகளுக்கும், தொந்தரவு களுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்றபிர ட்டன்
ஈராக் போர் டென்மார்க்கில் விசாரணைக்கமிஷன்
கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்காவுடன் சேர்ந்து டென் மார்க் எதற்காக ஈராக்கிற்குள் நுழைந்தது..? இதுவரை இந்த விவகாரத்தில் நாமறிந்த பொய்யான கற்பனை களை தூக்கி வீசிவிட்டு, உண்மைகளை மக்கள் அறி யும் காலம் வரவிருக்கிறது. ஈராக் போர் குறித்த ஆய் வை மேற்கொள்ள டென்மார்க் பாராளுமன்றத்தில் விசாரணைக் கமிஷனை அமைக்கும் பிரேரணை நே ற்று முன் வைக்கப்பட்டது.இந்தப் பிரேரணை தமக்கு எல்லையில்லாத மகிழ்வைத் தருவதாக என்கில்ஸ் லிஸ்ற் கட்சி தெரிவித்துள்ளது. போருக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஈராக் போர்,
டென்மார்க்,
விசாரணைக்கமிஷன்
பா ஜ க அரசை ஆதரித்தது மாபெரும் தவறு : சந்திரபாபு நாயுடு
தெலுங்குதேசம் கட்சி அரசியலில் செய்த ஒரே தவறு பாரதிய ஜனதா ஆட்சியை ஆதரித்தது தான் என்று அக்கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு கூறியுள்ளார்.1998லிருந்து 2004 வரை இந்தியாவின் மத்திய ஆட்சிப் பொறுப்பிலிருந்த தே.ஜ.கூட்டணி அரசு பாரதிய ஜனதா தலைமையில் நடைபெற்ற போது அதற்கு வெளியிலிருந்து ஆதரவளித்தது தான் தெலுங்குதேசம் கட்சி அரசியலில் செய்த ஒரே தவறு என்று தெரிவித்துள்ள நாயுடு அதுகுறித்து விரிவாக ஏதும் கூறவில்லை.விரைவில் 17 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆந்திராவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அத்தொகுதிகளில் ஒன்றில் ஊழியர் கூட்டம் ஒன்றில் சந்திரபாபு நாயுடு இவ்வாறு பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. நாயுடு மேலும் பேசுகையில் "தெலுங்கு
இந்திய இளையஞர்களின் நம்பிக்கை நாயகன் அகிலேஷ். அமெரிக்க இந்தியர்கள் புகழாரம்.
எங்களை கவரும் தலைவராக உள்ளார்இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் என்று அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர்கள் தெரி வித்துள்ளனர்.அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர் கள் குழுவினர் சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந் தனர். அப்போது உத்தரப் பிரதேச முதல்வர் அகிலே ஷ் யாதவை சந்தித்து விவாதித்தனர். இதுபற்றி அந்த க் குழுவின் தலைவர் சோமர் செய்தியாளர்களுக்கு அ ளித்த பேட்டியின் போது அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.இந்திய இளைய
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அகிலேஷ் யாதவ்,
அமெரிக்க இந்தியர்கள்,
இந்திய இளையஞர்கள்
12.4.12
23 முஸ்லீம்கள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கு : 18 நபர்களுக்கு ஆயுள், ஐவருக்கு 7 ஆண்டு
அஹ்மதாபாத் : கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தி ல் 2002 ல் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட் ட வன்முறையில் 2000 முஸ்லிம்களுக்கு மேல் கொல்லப ட்டார்கள். அச்சம்பவங்களில் ஒன்று ஒன்றாக பல்வேறு வ ழக்குகள் நடைபெற்று வருகின்றன.அப்படி ஒடிகிராமத்தில் ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்த 23 முஸ்லீம்கள் உயிரோடு எரி த்து கொல்லப்பட்டதையும் அவ்வழக்கில் 23 நபர்களுக்கு த ண்டனையும் 23 நபர்களுக்கு விடுதலையும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:11 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆயுள் தண்டனை,
உயிரோடு எரிப்பு,
குஜராத்,
முஸ்லீம்கள்
பாகிஸ்தானிடம் 90-110 அணு குண்டுகள்.. இந்தியாவிடம் 80 மட்டுமே!
இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயு தங்கள் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கையில் கூற ப்பட்டுள்ளது.அமைதி மற்றும் சுதந்திரத்துக்கான சர் வதேச மகளிர் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆ ய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இந்த அமை ப்பு தாக்கல் செய்துள்ள Assuring Destruction Forever: Nucl ear Modernisation Around the World’ என்ற 150 பக்க அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:அணு ஆயுத போட்டி யில் இந்தியாவை விட பலமான நாடாக திகழ வேண் டும் என்பதற்காக பாகிஸ்தான் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆண்டுக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அணு குண்டுகள்,
இந்தியா,
பாகிஸ்தான்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















