தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
அதிரும் உண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிரும் உண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.4.12

பொய் மூலம் தொடுக்கப்பட்ட ஈராக் போர் அதிரும் உண்மை – பி.பி.சி


ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டு சாதாம் உசைன் அவர்க ளை தூக்கிலும் போட்டாயிற்று. ஆனால் நேற்றைய தின ம் பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படத்தை பார்த்தபின்பு உல கம் ஒரு நொடி அதிர்ந்துதான் போயிருக்கும்.ஒரு பொய் யை மட்டும் அதாவது அப்பொய்யை உறுதியான ஒருவர் தெரிவித்ததனால் அதை உண்மை என நம்பி ஈராக் மீது போர் தொடுத்து இன்று பெரும் அவமானத்திற்குள் தள்ள ப்பட்டிருக்கின்றது அமெரிக்கா.