கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்காவுடன் சேர்ந்து டென் மார்க் எதற்காக ஈராக்கிற்குள் நுழைந்தது..? இதுவரை இந்த விவகாரத்தில் நாமறிந்த பொய்யான கற்பனை களை தூக்கி வீசிவிட்டு, உண்மைகளை மக்கள் அறி யும் காலம் வரவிருக்கிறது. ஈராக் போர் குறித்த ஆய் வை மேற்கொள்ள டென்மார்க் பாராளுமன்றத்தில் விசாரணைக் கமிஷனை அமைக்கும் பிரேரணை நே ற்று முன் வைக்கப்பட்டது.இந்தப் பிரேரணை தமக்கு எல்லையில்லாத மகிழ்வைத் தருவதாக என்கில்ஸ் லிஸ்ற் கட்சி தெரிவித்துள்ளது. போருக்கு
