ஜெர்மனியை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற கவிஞர் கு ந்தர் கிராஸ், தனது கவிதை மூலம் தற்போது சர்ச்சை யில் சிக்கியுள்ளார். அவர் இஸ்ரேல் அரசை கடுமை ய கச் சாடி எழுதியுள்ள கவிதை விமர்சனத்தைக் கிள ப்பியிருக்கிறது.தாம் இஸ்ரேல் அரசை தனிமைப்படு த்த விரும்புவதாகவும்; இஸ்ரேல் என்ற நாட்டை அல் ல என்றும் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அ வர் குறிப்பிட்டுள்ளார்.இஸ்ரேல் அரசு மேற்கொண்டி ருக்கும் அணு ஆயுத திட்டம் குறித்து மேற்கு நாடுகள் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் பிர தமர் பெஞ்சமின்
9.4.12
இங்கிலாந்தில் கடைகளில் சிகரெட் பாக்கெட்டுக்களை அடுக்கிவைத்து விளம்பரப்படுத்த தடை.
இங்கிலாந்து கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் விற்பனை செய்ய அதன் பாக்கெட்டுகளை கடைகளில் வரிசையாக அடுக்கி வைத்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.ஆனால் இங்கிலாந்து நாட்டில் கடைகளில் சிகரெட் பாக்கெட்களை அவ்வாறு விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிகரெட் பாக்கெட்டுக்
சீனா: ஆன்லைனில் விளம்பரப்படுத்தி சிறுநீரகத்தை விற்று ஐபேட் வாங்கிய சிறுவன்.
சீனாவை சேர்ந்தவன் வாங் (17). இவன் ஒரு உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்தான். தற்போது நவீன முறையில் பாடல்கள் கேட்கும் “ஐபேட்” மற்றும் “ஐபோன்” வாங்க மிகவும் ஆசைப்பட்டான். ஆனால் அவற்றை வாங்கி தரும் அளவுக்கு அவனது பெற்றோரிடம் பணம் இல்லை. எனவே, தனது சிறுநீரகத்தை விலைக்கு விற்க முடிவு செய்தான்.அதற்கான அறிவிப்பை ஆன்லைனில் வெளியிட்டான். அதை பார்த்த சிலர்
8.4.12
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் -பாக் அதிபர் ஆசிப் அலி சர்தாரி சந்திப்பு
புதுடெல்லி:இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆ௦சிஃப் அலி ஜர்தாரிக்கு இன்று காலை டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது அதனை தொடர்ந்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை ஜர்தாரி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.இவ்விருவரிடையே இருநாடுகள் இருதரப்பு குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது. இது குறித்து இந்திய பிரதமர் மன்னோகன்சிங் நிருபர்களிடம் கூறுகையில், "பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது. பாகிஸ்தான் வருமாறுஜர்தாரி விடுத்த வேண்டுகோளை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:02 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆசிப் அலி சர்தாரி,
இந்தியா,
பாகிஸ்தான்,
மன்மோகன் சிங்
சஹாராவில் ஒரு இஸ்லாமிய தேசம் உருவாகிறது :அச்சமுறும் மேற்குலகம்
சஹாராப் பாலைவனத்தில் ஒரு இஸ்லாமிய தேசம் உருவாகப் போகிறது, கொல்லப்பட்ட லிபியத் தலை வர் கடாபி ஆதரவில் வளர்ந்தபோராளிகள் அந்த்தத் தேசத்தை உருவாக்க முனைகின்றார்கள். கடாபியின் ஆவி அவர்களுக்கு உதவுகிறது போலும், அதனால் தான் அவர்கள் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெற்று வருகின்றார்கள் என்பது போல ஐரோப்பிய தேசங்க ள் அரற்றுவதையும், அவர்களின் அச்சத்துக்கான கா ரணத்தையும் கலையரசனின்இக் கட்டுரை
Time பட்டியல் : அதிகூடிய எதிர்வாக்குகள் பெற்றவராக மாறிப்போன நரேந்திர மோடி
பிரபல Time சஞ்சிகையின் உலகின் 100 செல்வாக்கா ன நபர்கள் 2012 பட்டியலுக்கான மக்கள் தெரிவு வாக் கெடுப்புக்கள் நேற்றுடன் முடிவடைந்துள்ளன.இப்ப ட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வந்த இ ந்திய குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி இ றுதிநேர எதிர்வாக்குகளால் மூன்றாமிடத்துக்கு செ ன்றுள்ளார்.வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிரு ந்த போது, தமக்கு ஆதரவாக
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக்,குவைத் இடையே மீண்டும் விமானப் போக்குவரத்து துவக்கம்.
ஈராக் மற்றும் குவைத் இடையே, 20 ஆண்டுகளுக்கு பிறகு விமான போக்குவரத்து துவங்க உள்ளது.கடந்த, 90ம் ஆண்டு குவைத்தை ஈராக் ஆக்ரமித்ததால் வளைகுடா போர் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஈராக் மீது பொருளாதார தடைகள் அமல்படுத்தப்பட்டன. ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பின் புதிய ஆட்சியினர், குவைத்துடன் உறவை மேம்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குவைத்தை சேர்ந்த ஜசீராஏர்வேஸ் நிறுவனம் ஈராக்குக்கு நேரடி விமானங்களை இயக்க அனுமதி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஈராக்,
குவைத்,
விமான போக்குவரத்து
பாகிஸ்தான் தலைவர்களுடன் அமெரிக்க அமைச்சர் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை.
பாகிஸ்தானுக்கு உரிய மதிப்பை அளித்தால்தான் அமெரிக்காவுடனான உறவு வலுவடையும் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.அமெரிக்கா வின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தாமஸ் நிடெஸ், பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியை, வியாழக்கி ழமை லாகூரில் சந்தித்துப் பேசினார். அப்போது பாகி ஸ்தான் தரப்பிலான கருத்துகளை ஜர்தாரி முன்வை த்தார்.பயங்கரவாதிகளை ஒழிக்கிறேன் என்கிற பெயரில் பாகிஸ்தானில் பழங்குடியின
6.4.12
நியூயார்க் நகருக்கு விரைவில் வருகிறது அல்கொய்தா. இணையதள போஸ்டரால் பரபரப்பு.
புதிய சினிமாக்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்னர், விரைவில் வெளிவருகிறது என்று போஸ்டர் வெளியிடுகின்றனர். டிவி, தியேட்டர்களிலும் டிரெய்லர் வெளியிடுகின்றனர். இந்நிலையில், அல் கய்தா போராளிகள் கம்மிங் சூன் என்ற வாசகங்களுடன் போலி சினிமா போஸ்டர் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நியூயார்க் நகரின்இரட்டை கோபுரங்கள் மீது அல் கய்தா போரளிகள்கள் கடந்த 2011ம் ஆண்டு
ஃபேஸ்புக்,டுவிட்டர் இணையதளங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க துபாய் அரசு உத்தரவு.
துபாயில் 24 மணிநேரமும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களை போலீசார் கண்காணித்து வ ருகின்றனர். உலகம் முழுவதும் பல நாடுகளில் அரசிய ல்வாதிகளுக்கு எதிரான கருத்துகளை லட்சக்கணக்கான மக்கள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதள ங்கள் வழியாக பரிமாறிக் கொள்கின்றனர். இதனால், எகி ப்து, லிபியா போன்ற நாடுகளில் புரட்சி வெடித்தது. சீனா விலும் இதுபோன்ற விமர்சனங்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஃபேஸ்புக்,
கண்காணிப்பு,
டுவிட்டர்,
துபாய் அரசு
இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய டெஹல்கா வழக்கு: வரும் 27ம் தேதி தீர்ப்பு
| கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெஹல்கா ஊழல் வழக்கில் வருகிற 27ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.கடந்த 2001ல் பாரதிய ஜனதாக் கட்சித் தலைவராக பங்காரு லஷ்மண் பதவியில் இருந்தார்.அப்போது, இந்தியாவின் பிரபல ஊடகமான டெஹல்காவைச் சேர்ந்தவர்கள், பிரிட்டனை சேர்ந்த ஆயுத கம்பெனி பிரதிநிதிகளை போல் லஷ்மணை சந்தித்து, தங்கள் நிறுவன பொருட்களை ராணுவத்துக்கு வழங்க பாதுகாப்புஅமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யும்படி |
கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டில் 10 ரூபாய் பாக்கெட் மளிகை பொருட்களுக்கு பெரும் வரவேற்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்,
மளிகை பொருட்கள்
5.4.12
இமாம்களுக்கு மானியம் – மம்தா அறிவிப்பு
கொல்கத்தா:எதிர்வரும் பஞ்சாயத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் மமதாவின் அரசு முஸ்லிம் வாக்கு வங்கியை கவர பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இமாம்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 2500 மாநில வக்ப் போர்டின் மூலம் மானியமாக வழங்க முடிவு செய்துள்ளது.இது குறித்து மமதா முஸ்லிம் தலைவர்களிடம் தெரிவிக்கையில்;
மோடிக்கு எதிராக வாக்களியுங்கள் ! "டைம்" பத்திரிக்கையின் சதியை முறியடியுங்கள்
டைம்' பத்திரிக்கை, ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும் உலகின் மிகச்சிறந்த? 100 தலைவர்கள் பட்டியலில் இந்த ஆண்டு "நரேந்திரமோடியை" இடம்பெறச் செய்ய திட்டமிட்ட சதி நடக்கிறது.சங்கபரிவாரங்களின்ஆதரவுடன், தற்போது, மோடி, 40,298 ஓட்டுக்களை பெற்று 6வது இடத்தில் இருக்கிறார். இந்த செயற்கையான முன்னணிக்கு, பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், எரிக் மார்டின் என்பவர், 1,22,619 ஓட்டுக்களுடன்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சதி,
டைம் பத்திரிக்கை,
நரேந்திரமோடி
அமெரிக்காவின் தீவிரவாதமே எனது தலைக்கு விலை நிர்ணயம் - ஹபீஸ் சயீத்
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயற்பட்டு வரும் ல ஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மூத்த தலைவரும், ஜமாத் உத் தாவா அமைப்பின் முக்கியஸ்தருமான ஹபீஸ் சயித் பற்றி உளவுத்தகவல் தருவோருக்கு 10 மில்லியன் அமெ ரிக்க டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என அமெரிக் கா அறிவித்திருந்தது.இதற்கு லஷ்கர் இ தொய்பா நிறுவன ர் ஹபீஸ் முகம்மது சயீத் அமெரிக்கா எனது தலைக்கு 10 மில்லியன் டாலர் விலை நிர்ணயித்திருப்பதே ஒரு தீவிர வாதம் தான் என
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
ஷ்கர் இ தொய்பா,
ஹபீஸ் சயித்
ஏப்ரல் 10 ம் திகதி சிரியாவில் யுத்த நிறுத்தம் – அதற்குள் அவசரக் கொலைகள்
எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதியில் இருந்து பூரண யுத்த நிறு த்தத்திற்கு சிரிய அதிபர் பஸாட் அல் ஆஸாட் தயார் என் று கொபி அனான் அறிவித்துள்ளார். நேற்று திங்கள் நியூ யோர்க்கில் ஐ.நா பாதுகாப்பு சபையில் வைத்து பூட்டிய அ றைக்குள் இந்த விளக்கத்தை வழங்கினார். அதேவேளை வெளியில் அம்பலப்படுத்த முடியாத சில இரகசியங்க ளை அவர் எடுத்துரைத்தார். அதே வேகத்தில் அரபுலீக் கை யும் சந்தித்து இந்த விவகாரத்தை தெரிவித்தார்.ஏப்ர ல் 10ம் திகதி முதல் கட்டமாக
மமத் விலங்கின குட்டியொன்றின் சிதையாத தோல்பாகங்கள் பத்திரமாக மீட்பு
இற்றைக்கு 3500 வருடங்களுக்கு முன்னர் முற்றாக அழிந்து போனதாக நம்பப்படும் மமத் விலங்கினத்தி ன், குட்டி மமத் ஒன்ற்றின் சிதையாத தோல் பாகத்தி னை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடி த்துள்ளனர்.கடும் குளிர் மற்றும் பனியில் அகப்பட்டு கொண்டதால் இக்குட்டி மமத்தின் தோல் பாகங்கள் எந்தவொரு சிதைவுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள் ளன. பொதுவாக சிங்கங்களால்
சுங்க வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் 7 நாட்களுக்கு நகைக்கடைகள் கடையடைப்பு.
தங்கத்துக்கு மத்திய அரசு புதிதாக விதித்துள்ள கலால் வரி, சுங்க வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நகைக்கடை வியாபாரிகள் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 7 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கடந்த மாதம் 17ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், தங்கத்துக்கு புதிய வரியை விதித்தது.இதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள நகை கடை வியாபாரிகள் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் நகை கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




.jpg)

.jpg)












