தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
விமான போக்குவரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமான போக்குவரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.4.12

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக்,குவைத் இடையே மீண்டும் விமானப் போக்குவரத்து துவக்கம்.


ஈராக் மற்றும் குவைத் இடையே, 20 ஆண்டுகளுக்கு பிறகு விமான போக்குவரத்து துவங்க உள்ளது.கடந்த, 90ம் ஆண்டு குவைத்தை ஈராக் ஆக்ரமித்ததால் வளைகுடா போர் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஈராக் மீது பொருளாதார தடைகள் அமல்படுத்தப்பட்டன. ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பின் புதிய ஆட்சியினர், குவைத்துடன் உறவை மேம்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குவைத்தை சேர்ந்த ஜசீராஏர்வேஸ் நிறுவனம் ஈராக்குக்கு நேரடி விமானங்களை இயக்க அனுமதி