தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
Time பட்டியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Time பட்டியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.4.12

Time பட்டியல் : அதிகூடிய எதிர்வாக்குகள் பெற்றவராக மாறிப்போன நரேந்திர மோடி


பிரபல Time சஞ்சிகையின் உலகின் 100 செல்வாக்கா ன நபர்கள் 2012 பட்டியலுக்கான மக்கள் தெரிவு வாக் கெடுப்புக்கள் நேற்றுடன் முடிவடைந்துள்ளன.இப்ப ட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வந்த இ ந்திய குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி இ றுதிநேர எதிர்வாக்குகளால் மூன்றாமிடத்துக்கு செ ன்றுள்ளார்.வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிரு ந்த போது, தமக்கு ஆதரவாக