21.3.11
பஹ்ரைனில் நடப்பது மக்கள் புரட்சியல்ல – பிரிவினைக்கான கிளர்ச்சி - டாக்டர் யூசுஃப் அல் கர்ழாவி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பஹ்ரைன்மக்கள் புரட்சியூசுஃப் அல் கர்ழாவி
லிபியாவின் மீதான அமெரிக்க கூட்டுப் படையினரின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கண்டனம் ( வீடியோ )
திரிபோலி:லிபிய அதிபர் கத்தாஃபியை (வீடியோ)ஒழிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வந்த அமெரிக்காவுக்கு இதுவரை அது கை கூடவில்லை. தற்போது லிபியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை தனக்கு சாதகமாக அது பயன்படுத்திக் கொண்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக லிபியா மீது விமானத் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் காக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில்
பூமிக்காக 60 நிமிடங்கள் - எர்த் ஹவர் 2011 (வீடியோ)
உலகெங்கும் இதற்காக மின்சார விளக்குகளை அனைத்தும் 60 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மெழுகு வெளிச்சத்தில் உலகம் முழுதும் ஒளிரும் படி செய்ய இருக்கிறார்கள்.
இந்நிகழ்வை பிரச்சாரம் செய்ய உருவாக்கப்பட்ட உத்தியோக பூர்வ வீடியோ
20.3.11
வீடியோ - பெங்காஷி வான் பரப்பில் பிரான்ஸ், கனடா ஜெட் விமானங்கள் : லிபியா மீது போர் அறிவிப்பு
கடாபி இராணுவம் படையெடுப்பு நடத்த தொடங்கியதை அடுத்து, கடாபிக்கு எதிராக இராணுவ தாக்குதல் ஒன்றை நடத்த பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா நாடுகள் தீர்மானித்துள்ளன. பாரிஸில் சார்கோஸியுடன் சர்வதேச நாட்டுத்தலைவர்கள் நடத்திய அவசர சந்திப்பை அடுத்து இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டசபை செயல்படும் விதம் - ஒரு அலசல்
தமிழக் சட்டசபை எப்படி செயல்படுகிறது. புதிய அவை எப்படி தோற்றுவிக்கப்படுகிறது. உறுப்பினர்களின் கடமைகள் என்ன? அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று சட்டசபையின் அத்ததனை சங்கதிகளையும் இங்கே அலசுவோம்.

இதுதான் சட்டசபை...!
நீதிபதிகள் அணிவது கறுப்பு அங்கியா? காவி உடையா ?
* 2003 நவம்பர் : மராட்டிய மாநிலம் பர்பானி முகமதிய மசூதியில் ஆற்றல் வாய்ந்த ஒரு குண்டு வெடித்துப் பலர் படுகாயம்.
* 2004 ஆகஸ்டு : மராட்டிய மாநிலம் ஜல்னா குவாதிர் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பின் போது பலருக்குக் காயம்.
* 2004 ஆகஸ்டு : மராட்டிய மாநிலம் நந்தேடு என்ற இடத்தில் இரண்டு பஜ்ரங்தளத் தொண்டர்கள் ஒரு குழாய் வெடிகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறுதலாய் அந்தக் குண்டு வெடித்ததில் அவ் இருவரும் உயிரிழப்பு, விசாரணையில் அந்தக் குண்டு உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட வீடு ஓர் ஆர்.எஸ்.எஸ். தொண் டருடைய வீடு எனக் கண்டுபிடிப்பு.
பா.ஜ.க.வின் பொய்ப் பிரச்சாரம் - இந்துக்களுக்கு இலவச உதவிகள் இல்லையா?
முஸ்லீம்கள், கிருத்தவர்கள், சீக்கியர் உள்பட சிறுபான்மையினருக்கு மத்திய அரசு கல்வி உதவி வழங்கி வருகின்றது. இந்துக்களுக்கு கல்வி உதவி வழங்கப்படாமல் சிறுபான்மையினருக்கு கல்வி உதவி வழங்கப்படுவதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது பா.ஜ.க.
இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாய மக்களை விடவும் முஸ்லீம்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கி உள்ளார்கள் என்ற உண்மையை வெளியிட்ட நீதிபதி சச்சார் அறிக்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசு ஒரு சிறு தொகையை (தமிழகத்துக்கு ரூ.35 கோடி) குறிப்பிட்ட
19.3.11
இஸ்ரேலுடனான எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தவேண்டும் – எகிப்து நீதிமன்றம்
ஷரமுல் ஷேக்:எகிப்து-இஸ்ரேல் எரிவாயு ஒப்பந்தம் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியிருக்கவே எரிவாயு ஏற்றுமதியை நிறுத்த வேண்டுமென அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் மக்களுக்கு போதுமான எரிவாயு இருப்பதை உறுதிச் செய்யாமல் ஏற்றுமதிச் செய்யக் கூடாது என எகிப்து நீதிமன்றம் அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான எரிவாயு ஏற்றுமதி எதிர்ப்பு பிரச்சாரக் குழுவின் தலைவர் இப்ராஹீம் யூஸ்ரி தெரிவித்துள்ளார்.
சாதிக் பாட்சா மரணமும் & சோ வகைராக்களும்!! ஒரு பார்வை!!
சாதிக் பாட்சா தற்கொலைபற்றி அவசர கதியில் பேட்டி அளிப்போரே! கொலைக் குற்றவாளி சங்கராச்சாரியார்கள் வழக்கில் உங்கள் நிலைப்பாடு என்ன? சென்னையில் இருந்த தொழிலதிபர் சாதிக்பாட்சா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வந்து, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து அறிக்கை வருமுன்னரே,அவசரம் அவசரமாக உடனே சில ஊடகங்கள், தொலைக்காட்சிகளில், துக்ளக் சோ இராமசாமியிடமும்,
ஈரான் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியது
டெக்ரான், ஈரான் நாடு முதல் முறையாக விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை அனுப்பியது. அதில் மிருகத்தை அனுப்புவதற்கான ஒரு கூண்டையும் ராக்கெட்டு சுமந்து சென்றது. ராக்கெட்டில் அனுப்பப்பட்டு உள்ள கூண்டில் மிருகம் ஏதும் இல்லை.
இந்த கூண்டை கடந்த 7-ந் தேதி நடந்த விழாவில் அதிபர் அகமதினிஜாத் வெளியிட்டார். மிருகத்தை ஏற்றி
போர்நிறுத்தம்:பேச்சுவார்த்தைக்கு தயார் – கத்தாஃபி
திரிபோலி:எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என லிபியா ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி அறிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸ்ஸா குஸா இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
லிபியாவில் போர் நிறுத்தத்தை பிரகடனபடுத்திய அவர் ஐ.நா தீர்மானத்தை அங்கீகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்குவதை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டுமென்ற ஐ.நாவின்
யெமன்:எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 30 பேர் மரணம்
ஸன்ஆ:யெமன் தலைநகரான ஸன்ஆவில் அரசு எதிர்ப்பாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் மரணித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பிறகு ஒன்றுதிரண்ட எதிர்ப்பாளர்களின் ஒரு குழுவினர் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை பி.பி.சி தெரிவிக்கிறது.
ஹெலிகாப்டர் மூலம் தண்ணீ?ர் ஊற்றி ஜப்பான் அணு உலையை குளிரவைக்க முயற்சி
டோக்கியோ, ஜப்பான் சுனாமி தாக்குதலால் அங்குள்ள புகுசிமா அணு உலைகள் செயல் இழந்தன. இங்கு மொத்தம் 6 அணு உலைகள் உள்ளன. அதில் 4 அணு உலைகள் பாதிப்பு அடைந்து வெடித்தன. அதில் இருந்து அணுக்கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது. அணு உலைகளை குளிர்விக்கும் கருவிகள் பழுதானதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது.
மேலும் வெடித்து சிதறாமல் தடுக்க அவற்றை மாற்று முறைகளில் குளிர்விக்க
மேலும் வெடித்து சிதறாமல் தடுக்க அவற்றை மாற்று முறைகளில் குளிர்விக்க
18.3.11
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
12:17 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
திமுக கூட்டணியி,
முஸ்லீம் லீக் கட்சி
மூன்றாவது அணி நாடகம்!! ஜெ. வை பணிய வைக்கும் திட்டம்!!
சென்னை:அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா கூட்டணி கட்சியினர் கேட்ட தொகுதிகளை கொடுக்காமல் தனது கட்சிக்கே ஒதுக்கியதைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க, இடதுசாரிகள், புதிய தமிழகம் உள்ளிட்டவை மூன்றாவது அணி அமைப்பதுக் குறித்து நேற்று இரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினர்.இப்பேச்சுவார்த்தையில், மூன்றாவது அணி அமைத்தால் தங்களுக்கு அது பாதகமாக மாறிவிடுமோ என அஞ்சி மூன்றாவது அணி குறித்த உறுதியான முடிவை எடுக்க அவர்கள் தயங்கினர். மேலும் தி.மு.க வெற்றிப்பெற்று விடவும் அது வாய்ப்பாக அமைந்து விடுமென்பதால், மூன்றாவது அணி அமைப்பதாக கூறி ஜெயலிதாவை மிரட்டி வழிக்கு கொண்டுவரும்
இவர்கள் ஜப்பானை தேர்வு செய்ததின் மர்மம் என்ன?
நிலநடுக்கம், சுனாமி என இயற்கையின் பெரும் சோதனை ஒருபக்கம், அடுத்தடுத்து அணு உலைகள் வெடித்ததால் பரவும் கதிர்வீச்சால் உருவாக இருக்கும் பயங்கரம் மறுபக்கம் ஜப்பான் மக்களின் துயரம் கொஞ்சநஞ்சமல்ல.
இந்த சோகத்திலிருந்து அவர்கள் மீண்டு வர, பெரும் உதவியைச் செய்ய
களமிறங்கியுள்ளார் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி. வழக்கமாக தான் செய்யும் உதவிகளைக் காட்டிலும் பல மடங்கு அதிக பணம் மற்றும் பொருள் உதவியைச் செய்யும் பணியில்
இந்த சோகத்திலிருந்து அவர்கள் மீண்டு வர, பெரும் உதவியைச் செய்ய
களமிறங்கியுள்ளார் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி. வழக்கமாக தான் செய்யும் உதவிகளைக் காட்டிலும் பல மடங்கு அதிக பணம் மற்றும் பொருள் உதவியைச் செய்யும் பணியில்
அமெரிக்க அரசின் கண்காணிப்பில் முஸ்லிம்கள்
வாஷிங்டன்:தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கை எனக்கூறி அமெரிக்காவின் ரகசிய புலனாய்வு நிறுவனமான ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேசன்(எஃப்.பி.ஐ) அந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை கண்காணித்து வருகிறது.
மஸ்ஜிதுகளுக்கு வரும் முஸ்லிம்களை முழுநேர கண்காணிப்பிற்கு உட்படுத்தியுள்ளது எஃப்.பி.ஐ என அமெரிக்க இஸ்லாமிக் ரிலேசன்(CAIR) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் பாதுகாப்பு ஏஜன்சிகளிடம் தகவல்களை உடனுக்குடன் அளிக்குமாறு எஃப்.பி.ஐ உத்தரவிட்டுள்ளது. பயிற்சியிலிருக்கும் புதிய அதிகாரிகளுக்கு இஸ்லாம் மற்றும் பயங்கரவாதம் குறித்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











