தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
எர்த் ஹவர் 2011 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எர்த் ஹவர் 2011 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.3.11

பூமிக்காக 60 நிமிடங்கள் - எர்த் ஹவர் 2011 (வீடியோ)


26ம் திகதி சனிக்கிழமையன்று (26 March 2011) இரவு 8.30 க்கு எர்த் ஹவர் கொண்டாடப்படவிருக்கிறது.
உலகெங்கும் இதற்காக மின்சார விளக்குகளை அனைத்தும் 60 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மெழுகு வெளிச்சத்தில் உலகம் முழுதும் ஒளிரும் படி செய்ய இருக்கிறார்கள்.
இந்நிகழ்வை பிரச்சாரம் செய்ய உருவாக்கப்பட்ட உத்தியோக பூர்வ வீடியோ