தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நீதிபதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதிபதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.3.11

நீதிபதிகள் அணிவது கறுப்பு அங்கியா? காவி உடையா ?


*      2003 நவம்பர் : மராட்டிய மாநிலம் பர்பானி முகமதிய மசூதியில் ஆற்றல் வாய்ந்த ஒரு குண்டு வெடித்துப் பலர் படுகாயம்.
*      2004 ஆகஸ்டு : மராட்டிய மாநிலம் ஜல்னா குவாதிர் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பின் போது பலருக்குக் காயம்.
*      2004 ஆகஸ்டு : மராட்டிய மாநிலம் நந்தேடு என்ற இடத்தில் இரண்டு பஜ்ரங்தளத் தொண்டர்கள் ஒரு குழாய் வெடிகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறுதலாய் அந்தக் குண்டு வெடித்ததில் அவ் இருவரும் உயிரிழப்பு, விசாரணையில் அந்தக் குண்டு உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட வீடு ஓர் ஆர்.எஸ்.எஸ். தொண் டருடைய வீடு எனக் கண்டுபிடிப்பு.