தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.12.12

எகிப்து முன்னாள் அதிபரின் ஹோஸ்னி முபாரக்கின் ரூ. 200 கோடி சொத்துக்கள் அதிரடியாக பறிமுதல்.


எகிப்து நாட்டின் முன்னாள் அதிபரான ஹோஸ்னி முபாரக் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டு ஜெயிலில் இருக்கிறார். இவர் வெளிநாடுகளில் முறைகேடாக ஏராளமான சொத்துக்களை குவித்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதற்கி டையில் முபாரக், ஸ்பெயின் நாட்டிலுள்ள மாட்ரிட் நகரில் 2 சொத்துகளும், 3 வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்பதையும் அந்நாட்டு போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினார்கள்.

இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.200 கோடியாகும்.

0 கருத்துகள்: