தென்கொரியா தனது இரண்டு அணு உலைகளை இ ன்று திங்கட்கிழமை திடீரென மூடியுள்ளது. குறித்த அணு உலைகளில் பொருத்தப்பட்ட சில பாகங்களுக் கு போலி தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது க ண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. Fuses, Cooling Fans, Power Switec hes போன்ற உதிரி பாகங்கள் இவ்வாறு போலியான தாக இருந்துள்ளன. இதையடுத்து இவற்றை மாற்ற ம் செய்யும்
வரை அணு உலைகள் இயக்கப்பட போவதில்லை என தென்கொ ரியாவின் வணிக துறை அமைச்சர் ஹோங் சூக் வோ தெரிவித்துள்ளதுடன், இதனால் நாட்டின் பல பாகங்களில் அடுத்து சில மாதங்களுக்கு மின்சாரம் தடைப்பட கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

தென் கொரியவின் 23 அணு உலைகள் மூலம் நாட்டின் 35% வீத மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. எனினும் கடந்த சில மாதங்களாக மிக அணு உலைகள் பல பழுதாகிவந்தன. இதையடுத்தே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக