ஏ.அப்துல்லாஹ் :எகிப்து முன்னெடுத்த யுத்த நிறுத்த ம் நேற்று ஜி.எம்.டி 19:00 மணிக்கு அமுலுக்கு வருகிற து என்று எகிப்து அறிவித்துள்ளது. சற்று முன்னர் கெ ய்ரோவில் எகிப்து வெளிநாட்டு அமைச்சரும், அமெ ரிக்க வெளிநாட்டு விவகாரங்களுக்கான செயலாளர் ஹிலாரியும் கூட்டாக நடாத்திய செய்தியாளர் மாநா ட்டில் இந்த தகவலை எகிப்து வெளிநாட்டு அமைச்ச ர் முஹம்மத் காமில் அமர் தெரிவித்துள்ளார் அதே வேளை இன்று வரை இடம்பெற்றும் தாக்குதல்களி ல் 150 பலஸ்தீனர்கள் கொல்ல
பட்டும், 1200 பேர் காயமடைந்தும் உள்ளனர். கா ஸாவை இஸ்ரேல் கடந்த புதன் கிழமை தொடக்கம் 1500 தடவைகள் தாக்கியு ள்ளது . நேற்று இரவு அமெரிக்க வெளிநாட்டு விவகாரங்களுக்கான செயலாளர் ஹிலாரி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பிரதமரையும் , இன்று காலை பலஸ்தீன் அதிகார சபையின் தலைவர் அப்பாஸையும் சந்தித்து உரையாடிய பின்னர் இன்று கெய்ரோ வந்த ஹிலாரி எகிப்து ஜனாதிபதி முர்சியுடன் நீண்ட நேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர். கூட்டாக நடாத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது .

அதேவேளை இஸ்ரேல் தெரிவித்துள்ள தகவலில் யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் பலஸ்தீன பகுதிகள் மீதான முற்றுகையை இஸ்ரேல் நீக்காது என்று தெரிவித்துள்ளது . இந்த நிலையில் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தகவல்கள் குறிப்பிடுகிறது .
இன்று டெல் அவியில் பஸ் ஒன்றின் மீது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 22 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளானர். இஸ்ரேல் தமது இராணுவ தளபதியை படுகொலை செய்தமை மூலம் இஸ்ரேல் அதன் நரகத்தின் கதவை திறந்துகொண்டுள்ளது என்று ஏற்கனவே ஹமாஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக