ஈரானில்
அணு ஆயுதம் இருப்பதாக கூறி பல கெடுபி டிகளை விதித்து வருகிறது அமெரிக்கா.
ஆனால் எத ற்கும் சலைக்காமல் தனது பணியை தொடர்கின்றது . இதற்கிடையே அணு ஆயுத
திட்டம் குறித்து ஈரானு டன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்கா
அறிவித்துள்ளது.ஈரான் இரகசியமாக அணு ஆயுதங் களை தயாரித்து வருவதாக
அமெரிக்கா உட்பட மே ற்கத்திய நாடுகள் குற்றம் சுமத்தி வருவதுடன், பல் வேறு
பொருளாதார தடைகளையும்
விதித்துள்ளது குரிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும்,
ஈரானும் கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ்
நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விதித்துள்ளது குரிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும், ஈரானும் கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக