ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவு அருகே கடலில் வ ந்த மிங்யங் என்ற சரக்கு கப்பலில் திடீரென தீப்பிடித் தது. அதில் சீனாவை சேர்ந்த 64 ஊழியர்கள் இருந்த னர். இதுபற்றி தகவல் அறிந்ததும், ஜப்பான் கடற்ப டை பாதுகாப்பு குழுவினர் ரோந்து படகு மூலம் அங் கு சென்றனர். ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு கப்பலில் பிடித்த தீயை அணைத்தனர். மேலும், அதி ல் சிக்கியிருந்த 64 சீன ஊழியர்க
ளும் காப்பாற்றப்பட்டனர். அவர்களில் 3 பேரு க்கு மட்டும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.
செங்காடு தீவை உரிமை கொண்டாடுவதில் சீனா, ஜப்பான் மற்றும் தைவானுக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இருந்தும் எரிந்து கொண்டிருந்த கப்பலில் சிக்கியிருந்த 64 சீனர்களை ஐப்பான் மனிதாபிமானத்துடன் காப்பாற்றியுள்ளதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக