தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.9.12

சீனி உள்ள புதிய கிரகத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்


டென்மார்க் கோப்பன்கேகன் பல்கலைக்கழகத்தையு ம், ஓகூஸ் பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த விஞ் ஞானிகள் குழுவினர் சீனி உள்ள சிறிய கிரகம் ஒன்   றை கண்டு பிடித்துள்ளனர்.புவியில் இருந்து சுமார் 400 ஒளி வருடங்கள் தொலைவில் இந்தச் சிறிய கிர கம் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளன ர்.சீனிக்குரிய மாலிக்யூல்கள் இருப்பது விஞ்ஞானிக ளுக்கு பலத்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, காரண ம் உயிர்களை உருவாக்குவதில்
முக்கிய அடிப்படையாக அமைவது இனிப்பாக இருப்பதால் இந்தக் கிரகத்தில் உயிரினங்கள் இருக்குமா என்ற ஆவல் பெருகி யுள்ளது.
சீனி உள்ள கிரகம் என்றதும் ராக்கட்டில் சென்று சீனியை அள்ளி வந்து தேநீரில் கலக்கி குடித்துவிடலாம் என்று கற்பனை செய்துவிடலாகாது, சீனித்தன்மை பொருந்திய மூலகங்கள் தொலைநோக்கியில் அவதானிக்கப்பட்டது என்பது இதன் கருத்தாகும்.
மறுபுறம் சீனி உள்ள கிரகத்தை கண்டு பிடித்து நமக்கென்ன பயன் நமக்குத்தானே சர்க்கரை வியாதி வந்துவிட்டதே என்று கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

0 கருத்துகள்: