எகிப்தில் இராணுவத்தினர் சிலர் பெண் ஒருவருக்கு எதிரா க வன்முறையாக நடந்துகொண்டமையை கண்டித்து ஆயி ரக்கணக்கானோர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிய வருகின்றது. அண்மையில் அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட் ட பெண் ஒருவரை சில இராணுவத்தினர் சேர்ந்து ஆடை யை பிடித்து இழுப்பது போலவும் அவரை அடித்து உதைப்ப து போலவும் புகைப்படங்கள்
வெளியாகியிருந்த நிலையி ல்,அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000 பெண்கள் ஆர்பாட்டத் தில்
குதித்ததாக தெரிகின்றது.வெளியாகியிருந்த நிலையி ல்,அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000 பெண்கள் ஆர்பாட்டத் தில்
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை இராணுவத்தினர நிறுத்த வேண்டுமென அவர்கள் கோசமிட்டதாகவும் , எகிப்தில் அண்மைக்காலத்தில் அதிக பெண்கள் கலந்து கொண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் இதுவெனவும் அறிய முடிகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக