தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.12.11

அரவிந்த் கெஜ்ரிவால் வருமான வரி பாக்கியாக ரூ.9,27,787 செலுத்த வேண்டும்

இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசா ரே குழுவின் உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவாலின் இரா ஜினாமாவை மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளது.தலைநகர் டெல்லியில் வருவாய்துறை உதவி ஆணையராக பணியாற் றிய அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2006 ம் ஆண்டு தனது இரா ஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால் வருமான வரி பாக் கியாக ரூ.9,27,787 செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது
இதன் காரணமாக அவரது இராஜினாமா ஏற்று கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு பின் மத்திய அரசு இராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளது. அவர் மீதான பிரச்சினைக்கு தீர்வாக ரூ.9 இலட்சம் செலுத்திய 45 நாட்களுக்கு பிறகே அவரது இராஜினாமா ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: