63 வது குடியரசு தின விழாவையொட்டி, டெல்லி ராஜ்பா த்தில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில்,குடி யரசு தலைவர் பிரதீபா பாட்டேல் கொடியேற்றினார். பி ன்னர் ராஜ்பாட்டில் குடியரசு தலைவரை பிரதமர் மன் மோகன் சிங் வரவேற்றார். நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த முன்னாள் வீரர்களுக்கு அமர்ஜவானில் பிரதமர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா ர்.இக்குடியரசு தின விழாவுக்கு பிரதம
27.1.12
பேச்சுவார்த்தைக்கு தயார் : பணியத்தொடங்கியுள்ள ஈரான்?!
அணுச்சக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் த யாராக இருப்பதாக அந்நாட்டுஅதிபர் மொஹ்மட் அஹ்மது நிஜா த் அறிவித்துள்ளார். ஈரானின் தெற்கு நகரமான கெர்மானில் கல் லூரி மாணவர்கள் நிகழ்த்திய உரையின் போது இந்த அறிவிப் பை விடுத்துளார். ஈரான் சட்டவிரோதமாக அணுவாயுத பரம்ப லில் ஈடுபட்டுள்ளதாக கூறி அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நா டுகள் பல பொருளாதார தடைகளை விதித்தன.இதனால் ஈரானி ன் நாணய பெறுமதியிலிருந்து, உள்ளூர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அணுச்சக்தி திட்டம்,
ஈரான்,
பேச்சுவார்த்தை
நான் அசல் பிராமணன் இல்லை. ஆர்.எஸ்.எஸ்.ன் அரசியல் ஏஜன்ட் சோ வின் உளரல் பேட்டி
தமிழகத்தைத் தாண்டி பேசப்படும் மனிதராக மாறி இருக்கிறார் சோ. 'துக்ளக்’ ஆண்டு விழாவில், அத்வானியையும் மோடியையும் ஒரே மேடையில் வைத்துக்கொண்டே, ''மோடி பிரதமராக அத்வானி உதவ வேண்டும்'' என்று சோ பேசியது, டெல்லி அரசியல் பார்வையாளர்களைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா என்ற செயல்திட்டத்தை சோ தொடக்கிவைத்து இருக்கும் நிலையில், வட இந்தியப் பத்திரிகைகள் அவரை 'முதல்வர்களின் ராஜ குரு’ என்று குறிப்பிட ஆரம்பித்திருக்கின்றன. என்ன நடக்கிறது இங்கே?
சிரியா செம்பிறைச் சங்கத் தலைவர் சுட்டுக் கொலை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிரியா,
செம்பிறைச் சங்கம். தலைவர் சுட்டுக் கொலை
எகிப்தின் கல்லாப் பெட்டியில் எலி படுத்திருக்கிறது
நேற்றுடன் எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சிக்கு ஓராண்டு காலம் ஆகியது. மக்கள் புரட்சிக்கு பின்ன ராவது வாழ்வில் மாற்றம் வருமா என்று கருதியவர் களுக்கு பலத்த ஏமாற்றமே காத்திருக்கிறது. ஆர்பா ட்டங்கள், அழிவுகள் காரணமாக நாட்டின் பொருளா தாரம் படுத்துவிட்டது. பழைய சர்வாதிகாரி கொஸ் னி முபாரக் தேடிய செல்வமெல்லாம்
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை ஜெனிவா கூட்டத்தில் அமெரிக்கா வலியுறுத்தாது!
ஜெனீவாவில் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டாது என்று வாஷிங்டனில் இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாதிக்கப்பட்ட தமிழர்களே சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றைக் கேட்காத நிலையில் அத்தகைய
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இலங்கை,
போர்க்குற்ற விசாரணை,
ஜெனிவா
எந்த வயதில் மூளையின் திறன் பாதிக்கப்படும்! ஆய்வு தகவல் !?
லண்டன் யூனிவர்ஸிடி காலேஜின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில்தான் மனித மூளையின் முக்கிய ஆற்றல் 45 வயது முதல் குறையத் துவங்குவதாக தெரியவந்தது. பிரிட்டீஷ் மெ டிக்கல் ஜர்னல் என்ற மருத்துவ மாத இதழ் இந்த ஆய்வு முடி வுகளை பிரசுரித்துள்ளது.45 வயது முதல்கொண்டு 70 வயது வரையிலான பிரிட்டிஷ் அரசாங்க ஊழியர்களை பத்து வருட காலத்துக்கு தொடர்ந்து பரிசோதித்து இந்த ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. ஆய்வு
26.1.12
போலி என்கவுண்டர்கள் விசாரணை: மோடிக்கு ..ஆப்பு ரெடி
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கடந்த 2003 முதல் 2006 ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு போலி என்கவுண்டர்கள் குறித்த வழக்குளை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளதால் மோடி அரசுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள் ளது. குஜராத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர்கள் தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா நடத்துவார் என்றும் அப்தாப் ஆலம் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அறிவித்துள்ள து.கடந்த 2003 முதல் 2006 வரை குஜராத்தில் நடந்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:13 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆப்பு,
நரேந்திர மோடி,
போலி என்கவுண்டர்,
விசாரணை
சூரிய புயல் இன்று பூமியை தாக்கியது
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரிய அதிர்வலை கள் அல்லது சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கியது. இ தனால் அமெரிக்காவில் விமானங்கள் திருப்பி விடப்பட்ட ன.சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்ற ங்களால், கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து, அலைக ளை வீசுவது, சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல் எனப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சூரியனின்
முஸ்லீம் குழுக்களால் வீடியோ கான்பரன்ஸ் ரத்தானது அச்சமளிக்கிறது : சல்மான் ருஷ்டி
புது தில்லி : ஜெய்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் சல் மான் ருஷ்டி பங்கேற்பதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வீடி யோ கான்பரன்ஸ் மூலம் பேசுவதாக இருந்ததும் முஸ்லீம் குழு க்களின் எதிர்ப்பால் ரத்தானது அச்சமளிக்கும் சூழல் என்று சல் மான் ருஷ்டி கூறியுள்ளார்.ஜெய்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவர் ஏற்கனவே முஸ்லீம்களின் உணர்வுகளை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சல்மான் ருஷ்டி,
முஸ்லீம் குழுக்கள்,
வீடியோ கான்பரன்ஸ்
இனிமேல் பிரதமரை டுவிட்டரில் தொடரலாம்
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது. இதன் மூலம் பிரதமர் அலுவலகப் பணிகளை மக்கள் உடனுக்குடன் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். பத்திரிக்கையாளர் பங்கஜ் பச்சோரி பிரதமர் மன்மோகன் சிங்கின் தகவல் தொடர்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது. இனி பிரமதர் மன்மோகன் சிங்கின் அலுவலகப்
ஈராக்கில் ஒரே நாளில் பெண்கள் உள்பட 34 பேருக்கு தூக்கு தண்டனை : ஐ.நா. அதிர்ச்சி
ஈராக்கில் 2 பெண்கள் உள்பட 34 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் கொலை குற்றம் மட்டுமின்றி, பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பெண்கள் உள்பட 34 பேருக்கு ஈராக்கில் கடந்த 19ம் தேதி ஒரே நாளில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஈராக்,
ஐ.நா.,
தூக்கு தண்டனை,
பெண்கள்
முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது : கேரள மீன் வளத்துறை அமைச்சர்
முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக மத் திய நிபுணர் குழு கூறுவதைஏற்றுக்கொள்ள முடியா து என கேரள மாநில மீன் வளத்துறை அமைச்சர் பாபு சென்னையில் கூறியுள்ளார்.கேரள மாநில மீன் வளத் துறை சார்பில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத் தப்படும், இந்திய சர்வதேச மீன்கள்கண்காட்சிஇம்மு றை கொச்சியில்நடைபெறுவதையொட்டி,சென் னை யில் நிரு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கேரளா,
மத்திய நிபுணர் குழு,
முல்லை பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு - துரோகங்களின் தொடர்ச்சி:சில வரலாற்றுக் குறிப்புக்கள்
மலையாளிகளும்,மலையாள அரசில்யல்வாதிகளு ம் கடந்த 30 ஆண்டுகளுக்குமேலாக மிகப்பெரிய து ரோக வரலாற்றை படிப்படியாக செய்து வந்திருக்கி றார்கள் என்பதே உண்மை.முல்லைப்பெரியாறு பிரச் சனையில் முதல்பெரும் வரலாற்று தவறு அணை க ட்டி முடிக்கப்பட்டு அணை திறக்கப்பட்ட போதே தொ டங்குகிறது. 1895 அக்டோபர் 10 ம் தேதி அணை திறக் கப்பட்டது. தமிழகத்தில் மலை மறைவு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
துரோகங்கள்,
முல்லைப்பெரியாறு அணை,
வரலாற்றுக் குறிப்புக்கள்
அடுத்த தேர்தலை வெனிசுலா அதிபர் சந்திப்பாரா? டாக்டர்கள் கெடு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வெனிசுலா அதிபர் ஹூகோ சாவேஸ் இன்னும் ஒரு ஆண்டுதான் உயிருடன் இருப்பார் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். தென்அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் ஹூகோ சாவேஸ் (57). சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் ராணுவத்தில் சேர்ந்து அதிகாரியாக பணியாற்றினார். நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிக்கும் நோக்கில் ஒரு அமைப்பை தொடங்கினார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
புற்றுநோய்,
வெனிசுலா அதிபர்,
ஹூகோ சாவேஸ்
25.1.12
இஸ்ரேல் மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ஒபாமாவைக் கொல்ல வேண்டும். யூத எழுத்தாளர்
இஸ்ரேல் மக்களை காப்பாற்ற வேண்டுமானால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை படுகொலை செய்வதுதான் வழி என்று அமெரிக்க பத்திரிகை ஒன்றில் கட்டுரை வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அட்லான்டா நகரில் வசிக்கும் யூதர்களுக்காக வெளிவரும் பத்திரிகை ‘ஜூயிஷ் டைம்ஸ்’.இதில் ஆண்ட்ரூ அட்லர் என்ற யூத எழுத்தாளர் ஒரு கட்டுரை
மனித பிணம் தின்னும் மோடி பிரதமரானால் என்ன நடக்கும்
கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதற்க்கேன்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டமே. கலவரங்கள் என்பது உணர்ச்சி உந்தலின் அடிப்படையில் எதிர்பாராமல் சில பிரிவினரோ, கூட்டங்களோ சண்டையிட்டு கொள்வதே ஆகும்.இது ஒரு சில மணி நேரம் நீடிக்கும் போதிய அளவில் காவல்துறை அந்த பகுதிக்கு வந்தடைந்ததும் கலவரம் நின்றுவிடும். ஆனால் இவர்கள் கலவரம் உண்டாக்கினால் அது நாள்கணக்கில் நடக்கும். ஒரு கூட்டம் கலவரங்களை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆர்.எஸ்.எஸ்.,
நரேந்திர மோடி,
பிரதமர்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் அறிவிப்பு
ஈரான் தொடர்ந்து அணுஆயுதங்களை தயாரித்து குவித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற் கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. ஆனால், ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்காக மட்டுமே அணுசக்தி உற்பத்தி செய்யப்படுவதாக ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல், அணு உற்பத்தியை ஈரான் உடனடியாக நிறுத்த தவறினால் அந்நாடு மீது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஈரான்,
தாக்குதல் அறிவிப்பு
28ம் திகதி பேஸ்புக்கை முடக்குவோம் - இணையத்தாக்குதல் குழுவினர் எச்சரிக்கை வீடியோ?
ஜனவரி 28ம் திகதி அன்று பாரிய இணையத் தாக்குத லை நடத்தி பேஸ்புக் தளத் தைமுடக்குவோம் என அ னானிகள் என்ற இணையத் தாக்குதல் குழுவினரால் வெளியிடப்பட்டது என்று கருதப்படும் வீடியோ பிரப லமாகியுள்ளது.அண்மை யில் அமெரிக்கா அரசினால் இணையதளங்களை தணிக்கை செய்யும் சட்டமூ ல ங்கள் கொண்டு வரப்பட்டது. அவற்றிற்கு எதிராகவே பேஸ்புக் தளத்தை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இணையத்தாக்குதல்குழுவினர்,
எச்சரிக்கை,
பேஸ்புக்
முஸ்லிம்கள் தத்து எடுக்க சட்டப்படி உரிமை இல்லை: மதுரை ஐகோர்ட்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குழந்தை தத்து சட்டப்படி உரிமை இல்லை,
மதுரை ஐகோர்ட்,
முஸ்லிம்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






.jpg)












