இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கடந்த 2003 முதல் 2006 ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு போலி என்கவுண்டர்கள் குறித்த வழக்குளை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளதால் மோடி அரசுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள் ளது. குஜராத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர்கள் தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா நடத்துவார் என்றும் அப்தாப் ஆலம் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அறிவித்துள்ள து.கடந்த 2003 முதல் 2006 வரை குஜராத்தில் நடந்த
