கொலம்பியாவில் மதுவிருந்து நிகழ்ச்சியில் பங்கே ற்ற பெண்கள் உள்பட 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட னர்.கொலம்பியாவி்ன் தலைநகர் பகூட்டாவில் வட மேற்கே , அப்பார்ட்மென்ட் ஒன்றில் 4 பெண்கள்,5 ஆ ண்கள் விருந்து ஒன்றில் கலந்து கொண்டனர்.மறு நாள் காலையில் அவர்கள் அனைவரும் துப்பாக்கிச் சூட்டில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். தகவல்அறிந்த போலீசார் விரைந்து வந்து விசார ணை நடத்தினர். கொலைக்கான
காரணம் குறித்தும், சுட்டவர்கள் யார் என்பது குறித்தும், இதுவரை போலீசுக்கு துப்பு கிடைக்கவில்லை. குடிபோதையில் இவர்கள் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டார்களா என்பது குறித்தும் விசார ணை நடந்துவருகிறது
காரணம் குறித்தும், சுட்டவர்கள் யார் என்பது குறித்தும், இதுவரை போலீசுக்கு துப்பு கிடைக்கவில்லை. குடிபோதையில் இவர்கள் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டார்களா என்பது குறித்தும் விசார ணை நடந்துவருகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக