சிரியாவின் இராணுவ தலைமைப் பொறுப்பில் உள் ள ஜெனரல் அப்துல் அசிஸ் ஜஸ்ஸெம் அல் ஷலா ல், அதிபர் ஆசாத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்து புரட்சிப்ப டையுடன் இணைந்துகொண்டுள்ளதாக டமாஸ்கஸ் தகவல்கள்
தெரிவிக்கின்றன.இந் நிலையில் அளப் போவில் கடும் சண்டை இடம்பெற்று வரும்
நிலை யில் அவர் புரட்சிபடையுடன் இணைந்து கொண்ட தாக சிரிய
தொலைகாட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.நாட்டின் அரச அலுவலகங்கள் பெரும்பான்மையாக புரட்சிப்படையினரின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளநிலையில் புரட்சிப்படையினரின் நிலைகள் மீது தாக்குதல் என்ற பெயரில், பொதுமக்களை அதிபர் அசாத் அழித்து வருவதாகவும் குறித்த ஜெனரல் குற்றம் சுமத்தியுள்ளார். சிரியாவில் ஏற்பட்ட புரட்சிக்குப் பிறகு, தளபதிகள், மூத்த அதிகாரிகள் என 10 க்கும் மேற்பட்டோர் இராணுவத்தில் உள்ள பெரும்பான்மையானோரும், அதிபர் அசாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிப்படையில் இணைந்து இணைந்து கொண்டுள்ளனர். இது அதிபர் பசர் அல் அசாதின் பின்னடைவை காட்டுவதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 21 மாதங்களாக சிரியாவில் நீடிக்கும் கலவரங்கள் காரணமாக 49000 பேர் இதுவரை கொள்ளப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக