டெல்லியில், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் புதிய ஹெலிகாப்டர் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள து.டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வி.வி.ஐ. பிக்கள் அடிக்கடி பயணம் செய்வதால் போக்குவரத் து நெரிசல் அதிகரிப்பதாகவும், இது மக்களுக்கு பெரு ம் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் அதிருப்தி
எழுந்திருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மு கமாகவே இப்புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுந்திருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மு கமாகவே இப்புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படை கட்டுப்பாட்டில் இயங்கவுள்ள இந்த ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டதும், ஜனாதிபதி மாளிகையிலிருந்து முக்கிய விவிபிஐக்கள் விமான நிலையத்துக்கு செல்வதற்கு கூட ஹெலிகாப்டரில் செல்ல முடியும்.
இதே போன்று டெல்லியில் ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கும் பலர் அடிக்கடி விஜயம் மேற்கொள்வதால், அங்கும் நினைவிடம் அருகே ஒரு ஹெலிகாப்டர் தளம் கட்ட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக