ஈரானைச் சேர்ந்த இரு யுத்தக் கப்பல்கள் கடந்த சனி க்கிழமை காலை சூடான் துறைமுகத்தை வந்தடைந் துள்ளன.இதற்கு இஸ்ரேல் கடும் அதிருப்தி வெளியி ட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் ஈரான் இரண்டா வது முறையாக இப்படி தனது போர்க் கப்பல்களை த மது நாட்டுக்கு அனுப்பியிருப்பதாக சூடான் இராணு வத்தின் பேச்சாளர் கொல்.காலெட் சாட் அல் சவார் மி கூறுகிறார். நட்புறவு பயிற்சிகளை மேற்கொள்வு ம்,
தனது அண்டைநாடுகளுடன் அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகளை பலப் படுத்துதலுடன் இன்னொரு புறம் தனது துறைமுகங்கள் கடல் பிராந்தி யத்தில் உள்ள வளம் ஆகியவற்றை மெருகேற்றவும் பாதுகாக்கவும் முயற்சிப் பதே, இவ்வாறான பயிற்சிகளின் இலக்கு என்கிறது சூடான்.

ஆனால் ஈரானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், ஈரான் ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கடத்துவதற்கே சூடானுக்குக் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக