தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.10.12

லிபிய சிறைச்சாலையில் இருந்து 120 கைதிகள் தப்பியோட்டம்


லிபியாவின் பெங்காஸியில் அமெரிக்க தூதுவர் செ ன்ற மாதம் கொல்லப்பட்ட செய்தி அமெரிக்க தேர்த ல் களத்தில் சூடுபிடிக்க லிபியாவின் தலைநகர் திரி ப்போலியில் சிறையிலிருந்து கைதிகள் ஓடிய செய் தி வெளியாகியுள்ளது.படுகொலை, பாலியல் பலா த்காரம் போன்ற மரணதண்டனைக் குற்றம் புரிந்த கைதிகள் அடைத்து வைக்கப்படும் லிபிய சிறைச்சா லையில் இருந்து 120 கைதிகள் தப்பி ஓடியுள்ளார்க ள்.சிறைச்சாலை கண்கா
ணிப்பாளர் ஒவ்வொரு சிறைக் கொட்டடிகளுக்குள் ளும் அவற்றுக்குரிய சாவிகளை வீசிச் சென்றுள்ளார், இதைப் பயன்படுத்தி கைதிகள் தப்பிவிட்டார்கள்.
லிபியாவின் சுரங்க வழிகளில் கடுமையான பாதுகாப்புக்கள் போடப்பட்டுள்ளன, மேலும் உலங்குவானூர்தி மூலம் தேடுதல் முடுக்கி விடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் லிபியாவில் புதிய பிரதமர் பதவியேற்ற நிகழ்வு முடியமுன்னர் இந்த நாடகம் அரங்கேறியுள்ளது.
லிபியாவில் முன்னர் ஒரு கடாபி இருந்தார் இப்போது ஓராயிரம் கடாபிகள் களமிறங்கியுள்ளமை அங்கு நடைபெறுவதை நிகழ்வுகள் காட்டுகின்றன.

0 கருத்துகள்: