ஹைதராபாத்தை
அடுத்த தப்பசபூத்தரா காவல் நி லைய எல்லைக்குட்பட்ட சப்ஸி மண்டி பகுதியில்,
நேற்று மாலை முஸ்லிம்களின் கடைகள் "தீ" வைத் துக்கொளுத்தப்பட்டன,கடந்த 10 தினங்களாகவே குர் பானிக்கு கொண்டு வரப்படும் மாடுகளை அபகரித்து ம்,
சிறு சிறு சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டு வந்த னர் காவி பயங்கரவாதிகள், பக்ரீத் பெருநாள்முடிந்த பிறகும், கடந்த 28 ந்தேதி அன்று சப்ஸிமண்டி
பகுதி யில் உள்ள "தர்கா"வை
சேதப்படுத்திய கும்பல் மீது போலீசார் லேசான
தடியடி நடத்தினர்,
சேதப்படுத்திய கும்பல் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக