கான் யூனிஸ்: கடந்த புதன்கிழமை (31/10/2012) கா லையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸா வின் தென் பிராந்தியத்தை இலக்குவைத்து சரமாரி யாய்க் குண்டுமழை பொழிந்துள்ளது. இதுகுறித்துத் தகவலளித்த உள்ளூர்வாசிகள், "பீரங்கிகள் சகிதம் இப்பிரதேசத்தில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், கான் யூனிஸ், கராரா ஆகி ய நகரங்களை நோக்கிக் குண்டுத் தாக்குதல் நடத்தி ன. எனினும், இதுவரை உயிரிழப்புக்கள் குறித்த தக வல்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை" எனத்
தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கை யில், "கான் யூனிஸ், ரஃபா
ஆகிய நகரங்களின் கிழக்குப் பகுதியில் இருந்த பல ஸ்தீன் வீடுகளை நோக்கி ஆக்கிரமிப்புப் படையினர் இயந்திரத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக, சர்வதேச உலகின் மௌன சாட்சியத்துடன் காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் தாக்குதல்கள் உக்கிரமடைந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக