இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய வெடிகுண்டுகள் இத்தாலியின் ட்ரென்டினோ என்ற மாகாணத்தில் அகோ டி நர்டிஸ் என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுமார் 3,200 மீட்டர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் பரவி கிடப்பதாகவும், அதனை பாதுகாப்பாக செயலிழக்கும் பணியில் வெடிபொருள் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக