ஒலிம்பிற்காக லண்டன் செல்லும் அமெரிக்க விளை யாட்டு வீர,வீராங்கணைகளுக்கு என பிரத்தியேகமா க வடிவமைக்கப்பட்ட தேசிய சீருடை புதிய சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவி ன் பிரபலரால் ஃப் லௌரென் லேபலை கொண்ட குறித்த சீருடைக ள் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. அ வற்றில் Made in China என எழுதப்பட்டிருப்பது இணங் காணப்பட்டதை
அடுத்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது . இதையடுத்து அமெரிக்க
ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி தலைவர்கள் அமெ ரிக்க ஒலிம்பிக் வாரியம் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.அடுத்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது . இதையடுத்து அமெரிக்க
2,000 அமெரிக்க டாலர் பெறுமதியானவை குறித்த சீருடைகள். அமெரிக்காவின் தேசிய சீருடைகளையே அந்நாட்டில் தயாரிக்க முடியாதா எனும் கேள்வி நம் நாட்டுக்கு வெட்க கேடு என்கிறார்கள் அவர்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக