சிரியா கடற்கரை எல்லைக்குள் பறந்துகொண்டிருந் த துருக்கியின் எப்-4ஜெட் போர் விமானத்தை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தி விட்டதாக செய்திகள் தெரி விக்கின்றன.சிரியா கடற் பகுதியில் உள்ள ஹாடே மாகாணத்தில் மேல் துருக்கியின் எப்-4ஜெட் போர் விமானம் ஒன்று பறந்துகொண்டிருந்தாகவும் அதை கண்காணித்துக்கொண்டிருந்த சிரிய ராணுவம் அவ்
விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. எர்ஹாக் விமா ன படை தளம் நோக்கி ஹாடேயில் இருந்து புறப்பட் ட இந்த விமானம் புறப்பட்ட
90 நிமிடங்களுக்கு பிறகு ரேடியோ தகவல் துண்டி க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து துருக்கி ராணுவ அதிகாரிகள் இவ்விமானம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோழுதுதான் சிரியா அவ்விமானத்தை சுட்டு விழ்த்தியது தெரியவந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் அதிஷ்வசமாக 2 விமானிகளும் உயிருடன் உள்ளதாக துருக்கி பிரதமர் ரெசிப் தயிப் கூறியுள்ளார். மேலும் விமானத்தை சுட்டு வீழ்த்தியமைக்காக சிரியா மன்னிப்பு கோரியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. எர்ஹாக் விமா ன படை தளம் நோக்கி ஹாடேயில் இருந்து புறப்பட் ட இந்த விமானம் புறப்பட்ட
இதனை தொடர்ந்து துருக்கி பிரதமர் ரெசிப் தயிப் எர்டீகன் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார் அதில் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் நெக்டெட் ஓசெல் மற்றும் உள்துறை மந்திரி, வெளியுறவு மந்திரி அகியோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக