தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.6.12

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி

அரியானா மாநிலத்தில் 70 அடி ஆழ்துளை கிணற்றில், தவ றி வழுந்த சிறுமி மகியை கண்டுபிடித்து மீட்கும் பணியில் ஜவான்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். அரியானா மாநில ம் மானேசர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 4வயது சிறு மி மகி, கடந்த புதன் அன்று(20.6.2012) பிறந்த நாளன்று 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டாள். இந்த தக வல் அறிந்த மீட்பு படையினர், மீட்பு பணி முயற்சியில் ஈடு பட்டனர். இதில் ராணுவ வீரர்களும் உதவி புரிந்தனர்.இந்நி லையில் 80 மணி ‌‌‌‌நேர போராட்டத்திற்கு பின் சிறுமி மகி மீட்கப்படுகிறாள். மீட்கப்படும்
மகிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவ குழு தயாராக இருக்கிறது. 



0 கருத்துகள்: