மும்பை மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள மந்திரால யா கட்டிடத்தில் அமைந்துள்ள மகாரஷ்டிரா மாநில தலைமைச்செயலகத்தில் திடீர் என தீ விபத்து ஏற்ப ட்டுள்ளதாக தெரிகிறது.மகாரஷ்டிரா மாநிலத்தில் மந்திராலயா கட்டிடத்தின் நான்காவது தளத்தில் பா பன்ரோவ் பச்பூட் என்கிற அமைச்சரின் அலுவலக அரையில் திடீர்ரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத் தீ பெரிதாகி அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது டன் 6வது தளத்திற்கும் வேமாக
பரவியுள்ளது.இத்த ளத்தில்தான் முதலமைச்சர்
அலுவலகமும் துணை முதல்வர் அலுவலகமும் உள்ளது எனவும் தீ பரவிய போது உள்ளே சுமார் 200-300க்கும் மேற்பட்ட மக்கள் இருந்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தீயணைப்பு படையினர் தகவலலறிந்து உடனே அங்கு விரைந்ததுடன் முழு மூச்சுடன் தீயை அணைக்க அவர்கள் போராடி வருகின்றனர். மேலும் 4வது தளத்திலிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில் 30 பேர் இன்னும் அக்கட்டிடத்தில் சிக்கியிருப்பதாக தகவல் கூறுகின்றன.பரவியுள்ளது.இத்த ளத்தில்தான் முதலமைச்சர்
விபத்திற்கான காரணம் இன்னும் சரியாக தெரிவிக்கப்பாடபோதும் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவினால் தீ ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் ஆதர்ஷ் ஊழழ் தொடர்பான ஆவணங்கள் இக்கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக