புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த ஐசக் நியூட்டன் உருவாக்கிய சமன்பாட்டுக்கு, இந்திய மாணவன் விடை கண்டுபிடித்துள்ளா ன்.மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவதை கண்ட விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், புவி ஈர்ப்பு விசை குறித்த விஷயத்தை, உல குக்கு தெரியப்படுத்தினார். இவர் உருவாக்கிய சில சமன்பாடுக ளுக்கான புதிர், 350 ஆண்டுகள் ஆகியும், இன்னும் தீர்க்கப்படவி ல்லை.ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் வசிக்கும் இந்திய வம் சாவளி மாணவன் ஷவுரியா ரே,16. தற்போது, இந்த புதிருக்கா ன விடையை கண்டு பிடித்துள்ளான்.ஆறு வயதில், ஷவுரியா, ட்ரெஸ்டன்
பல்கலைக்கழகத்துக்கு, பள்ளியின் மூலம் சுற்று லா சென்ற போது, அங்கிருந்த பேராசிரியர்கள், நியூட்டனின் இ ரண்டு விதிகளுக்கான புதிர் இன்னும்
விலகவில்லை என, ஷவுரியாவிடம் கூறி னர்.அதை கேட்ட ஷவுரியா, ஏன் இந்த புதிருக்கான விடை கிடைக்கவில்லை என கேட்ட போது, பெரிய கம்ப்யூட்டர்கள் மூலம் தான் இதற்கு விடை காண முடியும் என கூறி அனுப்பி விட்டனர். அப்போது முதல், இதை பற்றி ஆராய்ந்து வந்த ஷவுரியா, தற்போது, இதற்கு தீர்வு கண்டு பிடித்துள்ளான்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக