இலிகான், டிச. 20- பிலிப்பைன்ஸ் நாட்டில் தெற்கு பகு தி தீவுகளில் சமீபத்தில் புயல் தாக்கியதால் வெள்ளப் பெருக்கில் லூசோன், இலிகான் ஆகிய நகர்களில் பெ ரும் சேதம் ஏற்பட்டது. இதற்கு பலியானவர்கள் எண் ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. நேற்று வெ ளியான தகவலின்படி சாவு எண்ணிக்கை 684 பேர் எ ன்று நிவாரண குழுவினர் தெரிவித்தனர். செஞ்சிலு வை பிரதிநிதிகள் கூறும்போது
இதுவரை 652 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும், 800 பேரை காணவில்லை என்றும் தெரிவித்தனர்.மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். பிணங்களை அகற்றுவதற்கு தேவையான பைகளும் கிடைக்காமல் மீட்பு குழுவினர் தவித்தனர். இவர்களுக்கு தேவையான பொருட்கள் நேற்று முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அங்கு பலியாகிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அந்நாட்டு பிரதமர்

Benigno Aquino III அவசர நிலையை பிரகடனப்படுத்தியதுடன் அனைத்து தரப்பிடமிருந்தும் உதவிகளையும் கோரியுள்ளார்.
மேலும் இறந்தவர்களில் வெளிநாட்டினரும் உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக