சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக அமெரிக்காவின் செனட்டர் ஜிம்வெப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக வாசிங்டனில் நடைபெற்ற வெளியுறவுத்துறை குறித்த கருத்தரங்கில் அமெரிக்காவின்
செனட்டர் ஜிம்வெப் தெரிவித்துள்ளார். சீனா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் நீண்ட கால நட்புறவே இதற்கு உதாரணமாகும் என தெரிவித்தார்.
செனட்டர் ஜிம்வெப் தெரிவித்துள்ளார். சீனா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் நீண்ட கால நட்புறவே இதற்கு உதாரணமாகும் என தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிகாரி ஜான் கெர்ரி பேசுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனாவிற்கு சென்றிருந்த பாகிஸ்தான் அதிபர் சீனா தலைசிறந்த நட்பு நாடு என்று பாராட்டியுள்ளதையும் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக