புதுடெல்லி, அமெரிக்க புலனாய்வு துறையான எப்.பி.ஐ.யின் தலைவர் ராபர்ட் எஸ்.முல்லர் இன்று (புதன்கிழமை) டெல்லி வருவதாக இருந்தார். ஆனால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக நேற்று டெல்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, ராபர்ட் எஸ்.முல்லருக்கு அமெரிக்காவில்
முக்கிய பணிகள் இருப்பதால் அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக