இதில் விடுதலைப் புலிகள் அமைப்பு (எல்டிடிஈ), இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி),
தனி காலிஸ்தான் மாநிலம் கோரும் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ), காலிஸ்தான் கமாண்டோ படை (கேசிஎப்), சர்வதேச சீக்கிய இளைஞர்கள் சங்கம் (ஐஎஸ்ஒய்எப்),
காஷ்மீர் தீவிரவாத இயக்கங்களான லஷ்கர் இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, தெஹ்ரிக்-இ-பர்கான், ஜமியத்-உல்-முஜாகிதீன், அல்-காய்தா, ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹர்கத்-உல்-அன்சர்,ஹர்கத்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி, ஹிஸ்புல் முஜாகிதீன், அல்-உமர்-முஜாகிதீன், ஜம்மு-காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, அஸ்ஸாம் தீவிரவாத அமைப்புகளான உல்பா, என்டிஎப்பி, தீந்தர் அஞ்சுமன், இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மக்கள் போர்ப்படை), மாவோயிஸ்டுகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் விதத்தில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் திருத்தி அமைத்தது. இந்த சட்டத்தின் கீழ் இப்போது இந்தக் குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக