நோர்வே: கடந்த வருடம் ஒஸ்லோவில் வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் மூலம் 92 நோர்வே பொதுமக்களைப் படுகொலை செய்த அண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் "மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல" என செவ்வாய்க்கிழமை (10.04.2012) வெளியான புதிய மருத்துவ பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் ப்ரீவிக், திட்டமிட்டு நிகழ்த்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் 92
11.4.12
"ஐரோப்பாவில் இஸ்லாத்துக்கு எதிரான உள்நாட்டு யுத்தம் அவசியம்" கொலைக்காரன் பேட்டி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
8:56 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்லாமிய ஃபோபியா,
ஐரோப்பா,
ப்ரீவிக்
ஹைதராபாத் கலவரம்: மௌலானா நசீருதீன் வீட்டுக்காவலில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கலவரம்,
மௌலானா நசீருதீன்,
ஹைதராபாத்
சவுதி அரேபியா: நண்பரை கொலை செய்த சகோதரர்களுக்கு தலை துண்டித்து தண்டனை.
சவூதியில் வியாபார போட்டியில் சகநண்பரை கொலை செய்த வழக்கில் அண்ணன்-தம்பி இருவருக்கும் தலைதுண்டித்து தண்டனை விதிக்கப்பட்டது. சவூதியில் கொலை,கற்பழிப்பு, ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தல் குற்றங்களுக்கு கொடூர தண்டனை விதிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில் சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், சவூதிஅரேபியான் ஜெட்டா நகரைச்சேர்ந்தவர்கள் முகமது, சலீம் அல்-மதிரிபி. இவர்கள் ஷாத்-அல் மதிரிபி என்ற வியாபாரியை , முன்விரோதம் மற்றும் வியாபார போட்டியால்ஏற்பட்ட தகராறில் சுத்திய
அமெரிக்க பிரதிநிதிகளுடன் வாக்குவாதம் செய்த ஹீனா ரப்பானியின் பதவி பறிப்பா?
அமெரிக்க பிரதிநிதிகளுடன் வாக்குவாததில் ஈடுபட்டதால் ஏற்பட அதிருப்தி காரணமாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர்ரை அப்பதவியிலிருந்து நீக்க பிரதமர் யூசுப் ரஸா கிலானி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.அல் காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் இஸ்லாமாபாத்தில் பதுங்கியிருந்தது அமெரிக்க படை வீரர்கள் அவரை சுட்டுக்கொன்றதன்மூலம் அம்பலமானது. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
பாகிஸ்தான்,
ஹீனா ரப்பானி கார்
ஆந்திரா: சங்கரரெட்டி வகுப்புவாத வன்முறை - உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை
ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டம் சங்கரரெட்டியில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை தொடர்பாக உண்மை கண்டறியும் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிவில் லிபர்டீஸ் மானிடரிங் கமிட்டி சார்பாக பேராசிரியர் ரெஹ்னால் சுல்தானா, லத்தீஃப் முஹம்மது கான், கனீஸ் ஃபாத்திமா, மண்டகினி, மசூது, முஹம்மது இஸ்மாயில் கான் ஆகியோரை உண்மை கண்டறியும் குழுவாக நியமித்து வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொண்டது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆந்திர மாநிலம்,
உண்மை கண்டறியும் குழு,
வகுப்புவாத வன்முறை
இந்திய சமையல் கலைஞருக்கு வெள்ளை மாளிகையில் வரவேற்பு.
இந்திய சமையல் நிபுணர் சஞ்சீவ் கபூர், அமெரிக்க வெள்ளை மாளிகை சமையலறையை சுற்றி பார்த்தார்.ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வெள்ளை மாளிகைக்கு, 30 ஆயிரம் விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். பிரபல இந்திய சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூரும் இந்த அழைப்பை ஏற்று, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். வெள்ளை மாளிகை தலைமை சமையல் கலைஞர் உள்ளிட்டோர், சஞ்சீவ் கபூரை வரவேற்றனர். அதிபர் ஒபாமாவுக்காக சமையல் தயாரிக்கப்படும் சமையலறையை,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய சமையல் கலைஞர்,
வெள்ளை மாளிகை
10.4.12
மரணத்தின் பின்னும் வாழலாம் : வாழ்கிறான் மாணவன் சஞ்சய் !
செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்று கேள்விப் பட்டி ருப்போம். அது மரணத்தின் பின்தான ஒருவாழ்வைக் குறிக்கும்.மரணத்தின் பின்னதான வாழ்வு குறித்து இ ந்தப் பதிவும் பேசுகிறது. ஒரு மாணவனின் மரணத்தி ன் பின்னும் அவனை வாழ வைத்திருக்கிறார்கள் அ வனின் பெற்றோர்கள். விபரம் அறியத் தொடர்ந்து வாசியுங்கள்..7பேருக்கு வாழ்வு தந்த 15வயது மாண வன் திருப்பூரில் நெஞ்சை உருக்கிய
துபாயில் நடந்த உலக அமைதிக்கான மாபெரும் பேரணி
துபாய் :துபாய் சர்வதேச அமைதிக் கருத்தரங்குஅமை ப்பு உலக அமைதிக்கான மாபெரும் பேரணியினை 06 .04.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு துபாய் உலக வர்த்தக மையத்தில் தொடங்கி சுமார் 2.5கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது. இக்கருத்தரங்கு அ மீரக துணை அதிபர், பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளர் மேன்மைமிகு ஷேக் முஹம்மது பின் ரா ஷித் அல் மக்தூம் ஆதரவுடன் நடைபெறுகிறது.ஷேக் மன்சூர் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் த லைமையில் அமைதிப் பேரணி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உலக அமைதிக்கான மாபெரும் பேரணி,
துபை
பேராசிரியர் ஹாபிஸ் சயீதுக்கு எதிராக அமெரிக்காவிடம் எந்த ஆதாரமும் இல்லை - பாகிஸ்தான்
ஜமாத் உத் தாவா இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் ஹாபிஸ் முஹம்மத் சயீதுக்கு எதிராக உறுதியான ஆதாரம் இல்லை.அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது, என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளிநாட்டு அலுவலக செய்தி தொடர்பாளர் அப்துல் பஷீத் கூறும் போது, பேராசிரியர் ஹாபிஸ் முஹம்மத் சயீத் மற்றும் அவரது துணைத்தலைவர், அப்துல் ரஹ்மான் மக்கி, ஆகியோருக்கு எதிராக சான்றுகள் அல்லது தகவல் தருபவர்களுக்கு, ஒரு கோடி டாலர் பரிசு வழங்கப்படும், என அமெரிக்கா கூறி உள்ளது, விசித்திரமானது. இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவதற்கு முன், அமெரிக்கா தகுந்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
பாகிஸ்தான்,
ஹாபிஸ் சயீத்
இந்திய கடற்படையின் உலகிலேயே பிரம்மாண்ட டெண்டர்!
புதுடெல்லி:அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான டெண்டரை விட கடற்படை திட்டமிட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய டெண்டராக இருக்கும் என கூறப்படுகிறது.கடற்படையில் தற்போது ‘சீகிங்’ ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடற்படை பணியில் அதிநவீன மல்டிரோல் ஹெலிகாப்டர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. 16 ஹெலிகாப்டர்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய கடற்படை,
பிரம்மாண்ட டெண்டர்
நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை உ.பி அரசு விடுதலை செய்கிறது!
புதுடெல்லி:தீவிரவாத முத்திரைக் குத்தி உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களின் விடுதலை சாத்தியமாகிறது.2007-ஆம் ஆண்டு உ.பியில் லக்னோ, ஃபைஸாபாத், வாரணாசி ஆகிய இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்கள்மீது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உத்தரபிரதேசம்,
முஸ்லிம் இளைஞர்கள்,
விடுதலை
சிக்கன நடவடிக்கை: 2000 பணியாட்களை நீக்க யாஹூ முடிவு
யாஹூ நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ள ஸ்காட் தாம்ஸன், ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.கடந்த இரு ஆண்டுகளில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், கூகுள், பேஸ்புக் போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் பல மில்லியன் டொலர்கள் நஷ்டத்தைச் யாஹூக்கு ஏற்படுத்தியுள்ளதாக ஸ்காட் தெரிவித்துள்ளார்.எனவே பணியாட்களை குறைப்பதன்
குஜராத் : 23 முஸ்லீம்கள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 23 பேருக்கு தண்டனை, 23 பேருக்கு விடுதலை
அஹமதாபாத் : கோத்ராவுக்கு பின் குஜராத்தில் 23 முஸ்லீம்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் வெளியிட்டது. குற்றம் சாட்டப்பட்ட 47 நபர்களில் 23 நபர்களுக்கு தண்டனையும் 23 நபர்களுக்கு விடுதலையும் கொடுத்து தீர்ப்பு கூறியுள்ளது. ஒருவர் தீர்ப்புக்கு முன்னமேயே இறந்து விட்டார்.
மார்ச் 1, 2002 அன்று 2000 நபர்களை கொண்ட கும்பல் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஒடி கிராமத்தில் முஸ்லீம்களின் மீது தாக்குதல் நடத்திய போது அதிலிருந்து தப்பிக்க ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்த போது அவ்வீட்டை தீ வைத்து கொளுத்தியதில் அவ் வீட்டில் தஞ்சம் புகுந்த 23 நபர்களும் தீயில் கருகி இறந்தனர். இறந்தவர்களில் பெரும்பான்மையினோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவோர். 23 நபர்களில் வெறும் 2 நபர்களின் உடல்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எரித்து கொலை,
குஜராத்,
முஸ்லீம்கள்
9.4.12
ஹைதராபாத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்! ஊரடங்கு உத்தரவு!
ஹைதராபாத்:வகுப்புவாத கலவரத்தை தொடர்ந்து ஹைதராபாதில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஏராளமா னோருக்கு கத்திக்குத்து நடந்துள்ளது. குர்மகுடா பகு தியில் ஹனுமான் கோயிலுக்கு அருகே சந்தேகத்திற் குரிய நிலையில் மாமிசம் காணப்பட்டதைதொடர்ந்து விசுவ ஹிந்து பரிஷத் தீவிரவாதிகள் முஸ்லிம்களி ன் கடைகளை அடித்து நொறுக்கினர். நேற்று காலை ஏழுமணிக்கு ஹைதராபாத்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
2:52 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஹிந்துத்துவா தீவிரவாதிகள்,
ஹைதராபாத்
முகமது நபி கேலிச்சித்திரம் வரைந்தவருக்கு ஏழு வருடங்கள் சிறை
அறியாத விடலைப்பருவமுடைய இரண்டு இளைஞர்கள் தமது பேஸ்புக்கில் முகமது நபி சித்திரத்தை பிரசுரித்த காரணத்தால் துனீசிய அரசு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இத்தகைய செயல்கள் நாட்டின் பொது அமை திக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால் இந்த கடுமையான தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. டென்மார்க்கில் முகமது நபி கேலிச்சித்திரம் வரைந்து, அவருடை ய தலையில் ஒரு கிரனைட் இருப்பது போல வெளியான யூலன்ட் போஸ்டன் சித்திரங்களை வரைந்தவர்களை அரசு பாதுகாத்து வருகிறது. அதேவேளை பே ஸ்புக்கில் முகமது நபி கேலிச்சித்திரம் வரைந்தது போட்டவருக்கு சிறையில் போடுள்ளது ரூனீசியா. இப்படிப் போகிறது நாட்டுக்கு நாடு நடாத்தப்படும்
இஸ்ரேல் அரசை கடுமையாகச் சாடி ஜெர்மனி கவிஞர் எழுதிய கவிதையால் சர்ச்சை.
ஜெர்மனியை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற கவிஞர் கு ந்தர் கிராஸ், தனது கவிதை மூலம் தற்போது சர்ச்சை யில் சிக்கியுள்ளார். அவர் இஸ்ரேல் அரசை கடுமை ய கச் சாடி எழுதியுள்ள கவிதை விமர்சனத்தைக் கிள ப்பியிருக்கிறது.தாம் இஸ்ரேல் அரசை தனிமைப்படு த்த விரும்புவதாகவும்; இஸ்ரேல் என்ற நாட்டை அல் ல என்றும் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அ வர் குறிப்பிட்டுள்ளார்.இஸ்ரேல் அரசு மேற்கொண்டி ருக்கும் அணு ஆயுத திட்டம் குறித்து மேற்கு நாடுகள் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் பிர தமர் பெஞ்சமின்
இங்கிலாந்தில் கடைகளில் சிகரெட் பாக்கெட்டுக்களை அடுக்கிவைத்து விளம்பரப்படுத்த தடை.
இங்கிலாந்து கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் விற்பனை செய்ய அதன் பாக்கெட்டுகளை கடைகளில் வரிசையாக அடுக்கி வைத்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.ஆனால் இங்கிலாந்து நாட்டில் கடைகளில் சிகரெட் பாக்கெட்களை அவ்வாறு விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிகரெட் பாக்கெட்டுக்
சீனா: ஆன்லைனில் விளம்பரப்படுத்தி சிறுநீரகத்தை விற்று ஐபேட் வாங்கிய சிறுவன்.
சீனாவை சேர்ந்தவன் வாங் (17). இவன் ஒரு உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்தான். தற்போது நவீன முறையில் பாடல்கள் கேட்கும் “ஐபேட்” மற்றும் “ஐபோன்” வாங்க மிகவும் ஆசைப்பட்டான். ஆனால் அவற்றை வாங்கி தரும் அளவுக்கு அவனது பெற்றோரிடம் பணம் இல்லை. எனவே, தனது சிறுநீரகத்தை விலைக்கு விற்க முடிவு செய்தான்.அதற்கான அறிவிப்பை ஆன்லைனில் வெளியிட்டான். அதை பார்த்த சிலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















