தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.2.12

சல்மான் குர்ஷித்- தேர்தல் ஆணையம் :தொடரும் மோதல்


உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சல்மான் குர்ஷித் பேசியதால் இ வருக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உள்ள மோதல் முற் றுப் பெறாமல் தொடர்ந்தவன்னமே உள்ளது. இதற்கிடை யே தேர்தல் ஆணையம் என்னை தூக்கில் போட்டாலும் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என சல்மான் குர்ஷித்

ஒரு சில தினங்களில் அணுசக்தி வேலை முடிகிறது : ஈரான் அஹமது நிஜாத்


இன்று ஈரானின் 33 வது சுதந்திரதினமாகும். மேலை நா டுகளின் கைப்பொம்மையாக இருந்த மன்னர் ஷாவிடமி ருந்து 1979 ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி மூலம் ஈரா னை மீட்பு செய்த ஆண்டின்; நினைவு நாளாகும். நேற்று பொது மக்களிடையே ஈரான் சுதந்திரதின உரையாற்றிய அதிபர் அஹமது நிஜாத் அணுசக்தி தொடர்பாக ஈரான் எ டுத்த வேலைத்திட்டம் மேலும் ஒரு சில தினங்களில் முடிவடைய இருப்பதாக அறிவித்தார். ஈரானின் அணுச க்தி திட்டம் சிறகு விரித்து பறக்கப்போவதை

தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் இட்டாலும் முஸ்லீம்களின் உரிமையை நிலைநாட்டுவேன். குர்ஷித்


காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சட்ட துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது மனைவி போட்டியிடும் ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள 27 சதவீதத்தில் சிறுபான்மையினருக்கான உள் ஒதுக்கீடு 9 சதவீதமாக உயர்த்தப்படும் என கூறியுள்ளார்.இந்த வாக்குறுதிக்காக தேர்தல் கமிஷன் அவருக்கு கண்டனம்

ஷரீஅத்:அரசியல் சட்ட திருத்தத்திற்கு முயற்சிப்போம் – குவைத் இஸ்லாமிஸ்டுகள்


குவைத் சிட்டி:குவைத்தின் ஆட்சி இஸ்லாமிய சட்டத்திட்டங்களின் அடிப்படையில் அமையும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்த முயற்சிப்போம் என பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள இஸ்லாமியவாதிகள் அறிவித்துள்ளனர். நேற்று முன் தினம் நடந்த இஸ்லாமியவாதிகளின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது

ஹிந்து, முஸ்லிம் தம்பதிகள் பரஸ்பரம் சிறுநீரகத் தானம்!


மதங்கள் வேறுபட்டாலும் மனிதநேயத்தால் ஒன்றுபட்ட தம்பதிகள் இருவர் ஒருவருக்கொருவர் சிறுநீரகத் தானம் செய்து இரு உயிர்களை வாழச் செய்துள்ள நெகிழ்வூட்டும் சம்பவம் ஒன்று கேரளாவில் நிகழ்ந்துள்ளது.கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தானூரைச் சேர்ந்தவர் அப்துல்மஜீத். 51 வயதான இவருக்கு சிறுநீரகத்தில் கோளாறு. உடனடியாக மாற்று அறுவை சிகிட்சை மேற்கொள்ளப்படவேண்டிய நிலை. இவருடைய மனைவி தாஹிரா தனது சிறுநீரகங்களுள் ஒன்றை கணவனுக்காக

இலங்கை – ஈரான் உறவை அமெரிக்கா உட்பட எந்த தரப்பினாலும் தடுக்க முடியாது-ஈரான் தூதுவர்!


எந்தவித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி நபி ஹசனி பேர் தெரிவித்தார்.இந்த உறவினை அமெரிக்கா மற்றும் இலங்கையின் எதிர்க்கட்சி உள்ளிட்ட எந்தவொரு தரப்பினராலும் கூட தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யா: ஏவுகணை ரகசியங்களை அமெரிக்காவிற்கு தெரிவித்த பொறியாளருக்கு 13 ஆண்டுகள் சிறை.

ரஷ்யாவி்ன் ஏவுகணை திட்ட ரகசியங்களை அமெரிக் க உளவு அமைப்பிற்கு தெரிவித்ததாக ரஷ்யா விண் வெளி பொறியாளருக்கு கோர்ட் 13 ஆண்டுகள் சிறை த ண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ரஷ்யா தனது ராணுவ உபயோகத்திற்கான ஏவுகணைகளை வடமேற்கு வி ண்வெளி மையத்தில் தயாரித்து வருகிறது. தற்போது நவீன ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.இந்நி லையில் ரஷ்ய விண்வெளித்துறையின் ப்ளஸ்டெக் பி ரிவில் ஏவுகணை

பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை


ஓவர்டேக் செய்வதில் ஏற்பட்ட மோதலில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை செய்யப்பட்டார். நூற்றுக்கணக்கான பயணி கள் முன்னிலையில் இந்த கொடூர சம்பவம் திருச்சியில் இன்று (சனிக்கிழமை) நடந்தது.திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இ ருந்து திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்குளத் திற்கு இ ன்று காலை 7 மணிக்கு ஒரு தனியார் டவுன் பஸ் சென்றது. ப ஸ்சை சுந்தர்ராஜ் (44) என்ற டிரைவர் ஓட்டிச்சென்றார் பால்பண் ணை அருகே வந்தபோது காய்கறி ஏற்றிய லாரி முன்னால் செ ன்றது. பஸ் டிரைவர் ஓவர்டேக் செய்ய முயன்றார். ஆனால்

லண்டனில் இந்திய மாணவர் மீது தாக்குதல் : 11 பேர் கைது


இங்கிலாந்தில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் ஒரு வர் சராமாரியாக தாக்கப்பட்டு மருத்துவமனையில்அனும திக்கப்பட்டுள்ளார். London Business School இல் MBA பயின்று வந்த குறித்த மாணவர் லண்டன் நியூஹாமில் வைத்து தா க்குதலுக்கு உள்ளாகியதாகவும், அங்குள்ள தேசிய மருத்து வமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ் காட்லாந்து காவற்துறை தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொ டரில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உ ள்ளாகிய இந்திய

11.2.12

சவூதி: முகமூடி கலகக்காரர்களுடன் காவல்துறை மோதல் - பலி 1!


சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அல் கதீஃப் மாவட்டத்தில் அவாமியா என்னும் ஊரில் நேற்று மதியப் பிரார்த்தனை நேரத்தில் அடையாளம் தெரியாத கலக்காரர்கள் காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.காவல்துறை வழமையான நகர்வலம் சென்று கொண்டிருந்த போது முகமூடிஅணிந்துவந்த சிலர் காவல்துறை வாகனங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். காவல்துறை திருப்பிச் சுட்டதில் சிலர் காயமடைந்தனர்.

லிபியாவுக்கு நிச்சயம் திரும்பி வருவேன் : கடாபியின் மகன் சூளுரை

தான் நிச்சயம் லிபியாவுக்கு மீண்டும் திரும்புவேன் எ ன லிபிய முன்னாள் அதிபர் மௌமர் கடாபியின் மகன் சாதி கடாபி (Saadi Gaddafi)தெரிவித்துள்ளார்.  அல் அரா பியா தொலைக்காட்சிக்கு, நைகரிலிருந்து தொலை பேசி மூலமாக அவர் உரையாடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். லிபியாவில் தற்போதுள்ள ஆட்சி யை,  70% வீதமான மக்கள் விரும்பவில்லை. அவர்க ள் திருப்தியில்லாமல் இருக்கின்றனர். குண்டர்களா லும்,

தமிழகத்திலிருந்து இலங்கை ஹாக்கி அணி வெளியேற்றம்?!

தமிழகத்தில் ஹாக்கி பயிற்சி பெற வந்த இலங்கை சி ங்கள விளையாட்டு அணி ஒன்று திருப்பி அனுப்பப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாம் தமிழர் மற்றும் த மிழர் எழுச்சி இயக்கத்தின் இளைஞர்களா குறித்த அ ணியினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென் னையில் எழுப்புர் விளையாட்டு திடலுக்கு அவர்கள் வ ருகை தந்த போதே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுள்ளது.

10.2.12

காயல்பட்டினத்துக்கு பெருமை சேர்க்கும் காழி! ஏர் இந்தியா கால்பந்து அணிக்கு கேப்டன் ஆனார்!!


இந்திய கால்பந்தில் முக்கிய போட்டியாக கருதப்படும் I – LEAGUE போட்டி மும்பை நகரில் நடைபெற்று வருகின்றது . இந்தியாவில் மிக தலை சிறந்த கால்பந்து அணிகள் பங்கு பெறுகின்ற இந்த போட்டியில் நமது மண்ணின் தலை சிறந்த கால்பந்து வீரர் காழி அலாவுதீன் அவர்கள் AIR INDIA அணியின் சார்பாக விளையாடி வருவது அனைவரும் அறிந்ததே .மேலும் தன்னுடைய திறமையால் தற்பொழுது அவர் AIR INDIA அணியின் கேப்டனாக உயர்வு பெற்று கால்பந்திற்கும் 

நேட்டோ தாக்குதலில் 8 குழந்தைகள் பலி!


தாலிபான்களுக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் நடத்திய வான் தாக்குதலில் 8 எட்டு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்.ஒசாமா பின் லேடனை உயிருடனோ பிணமாகவோ பிடிக்க, தாலிபான்கள் ஆட்சி காலத்தின்போது ஆப்கானிஸ்தான்மீது போர் அறிவித்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தற்போதும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்கள்

மிலாதுநபி ஊர்வலத்தில் இந்திய ராணுவத்தின் சீருடை அணிந்த 100 பேர் மீது வழக்கு.

காசர்கோட்டில் 2 தினங்களுக்கு முன்பு நடந்த மீலாதுநபி ஊர்வ லத்தில் சிலர் இந்திய ராணுவத்தின் சீருடை அணிந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய உளவு த்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கேர ளாவில் கடந்த 5ம் தேதி மீலாதுநபி தினம் வழக்கமான உற்சாகத் துடன் கொண்டாடப்பட்டது.  காசர்கோடு மாவட்டம் காஞ்சங்கா ட்டில் உள்ள மிலாத் ஷெரீப் கமிட்டி சார்பில் காசர்கோட்டில் மீ லா து நபி தின ஊர்வலம் நடந்தது.  இதில் கலந்து

தமிழக சட்டசபையில் கைத்தொலைபேசிக்கு தடை : கர்நாடக சட்டசபை சம்பவ எதிரொலி ?

தமிழக சட்டமன்றில், கைத்தொலைபேசி பயன்படுத் துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களுக் கு  முன், கர்நாடக சட்டசபையில் பாஜக உறுப்பினர்க ள் மூவர், ஆபாச படம் பார்த்தது தெரியவந்ததை அடுத் து அவர்கள் பதவி விலக நேர்ந்தது.இதனைக்கருத்திற் கொண்டு, தமிழக சட்டபேரவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டமன்றத்துள் கைத்தொலைபேசி க்கு தடைகொண்டு வரும் தீர்மானத்துக்கு, நேற்றைய அவைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டி

ஈரானுக்கு வருகை தர போப்பாண்டவருக்கு அழைப்பு.


கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பெனடி க்ட்டுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் போன் ற நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அணுஆயுத திட்டங்களை நிறுத்தாவிட்டால், ஈரான் மீது இஸ்ரே ல் ராணுவ தாக்குதல்

அமெரிக்காவில் குருத்வாரா மீது திடீர் தாக்குதல்

வாஷிங்டன், 10 பிப்ரவரி – அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் சீக்கியர்களின் குருத்வாரா கோவில் மீது தாக்குத ல் நடத்தப்பட்டுள்ளது. மிச்சிகன் மாநிலத்தில், ஸ்டெர்லி ங் ஹைட்ஸ் எனும் இடத்தில் குருத்வாரா கோவிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனி டையே, கடந்த 5-ஆம் தேதி சிலர் அக்கட்டுமான பணி நிறைவடையாத

முகம்மது நசீத் இன் குடும்பத்தினர் சிறிலங்காவில் தஞ்சம்


மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹம த் நசீத் இவரது ஆட்சி அதிகாரத்துக்குஎதிராக மா லைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக, தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டி நிலைக்குத் தள்ள ப்பட்டார். அவரது பதவி விலகலைத் தொடர்ந்து , மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக துணை ஜனாதிபதி மொஹமட்

எகிப்தில் 19 அமெரிக்கர்கள் மீது நிதி முறைகேடு வழக்கு

கெய்ரோ, பிப். 10- எகிப்தில் ராணுவ ஆட்சியாளர்களு க்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற் கிடையில் எகிப்து நாட்டில் செயல்பட்டு வரும் தொண் டு நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி னார் கள். இதில் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி முறைகேடாக பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர். இத னை அடுத்து 19 அமெரிக்கர்கள் உள்பட 44 வெளிநாட்டி னர் மீது எகிப்து