| கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெஹல்கா ஊழல் வழக்கில் வருகிற 27ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.கடந்த 2001ல் பாரதிய ஜனதாக் கட்சித் தலைவராக பங்காரு லஷ்மண் பதவியில் இருந்தார்.அப்போது, இந்தியாவின் பிரபல ஊடகமான டெஹல்காவைச் சேர்ந்தவர்கள், பிரிட்டனை சேர்ந்த ஆயுத கம்பெனி பிரதிநிதிகளை போல் லஷ்மணை சந்தித்து, தங்கள் நிறுவன பொருட்களை ராணுவத்துக்கு வழங்க பாதுகாப்புஅமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யும்படி |
6.4.12
இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய டெஹல்கா வழக்கு: வரும் 27ம் தேதி தீர்ப்பு
கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டில் 10 ரூபாய் பாக்கெட் மளிகை பொருட்களுக்கு பெரும் வரவேற்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்,
மளிகை பொருட்கள்
5.4.12
இமாம்களுக்கு மானியம் – மம்தா அறிவிப்பு
கொல்கத்தா:எதிர்வரும் பஞ்சாயத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் மமதாவின் அரசு முஸ்லிம் வாக்கு வங்கியை கவர பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இமாம்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 2500 மாநில வக்ப் போர்டின் மூலம் மானியமாக வழங்க முடிவு செய்துள்ளது.இது குறித்து மமதா முஸ்லிம் தலைவர்களிடம் தெரிவிக்கையில்;
மோடிக்கு எதிராக வாக்களியுங்கள் ! "டைம்" பத்திரிக்கையின் சதியை முறியடியுங்கள்
டைம்' பத்திரிக்கை, ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும் உலகின் மிகச்சிறந்த? 100 தலைவர்கள் பட்டியலில் இந்த ஆண்டு "நரேந்திரமோடியை" இடம்பெறச் செய்ய திட்டமிட்ட சதி நடக்கிறது.சங்கபரிவாரங்களின்ஆதரவுடன், தற்போது, மோடி, 40,298 ஓட்டுக்களை பெற்று 6வது இடத்தில் இருக்கிறார். இந்த செயற்கையான முன்னணிக்கு, பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், எரிக் மார்டின் என்பவர், 1,22,619 ஓட்டுக்களுடன்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சதி,
டைம் பத்திரிக்கை,
நரேந்திரமோடி
அமெரிக்காவின் தீவிரவாதமே எனது தலைக்கு விலை நிர்ணயம் - ஹபீஸ் சயீத்
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயற்பட்டு வரும் ல ஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மூத்த தலைவரும், ஜமாத் உத் தாவா அமைப்பின் முக்கியஸ்தருமான ஹபீஸ் சயித் பற்றி உளவுத்தகவல் தருவோருக்கு 10 மில்லியன் அமெ ரிக்க டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என அமெரிக் கா அறிவித்திருந்தது.இதற்கு லஷ்கர் இ தொய்பா நிறுவன ர் ஹபீஸ் முகம்மது சயீத் அமெரிக்கா எனது தலைக்கு 10 மில்லியன் டாலர் விலை நிர்ணயித்திருப்பதே ஒரு தீவிர வாதம் தான் என
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
ஷ்கர் இ தொய்பா,
ஹபீஸ் சயித்
ஏப்ரல் 10 ம் திகதி சிரியாவில் யுத்த நிறுத்தம் – அதற்குள் அவசரக் கொலைகள்
எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதியில் இருந்து பூரண யுத்த நிறு த்தத்திற்கு சிரிய அதிபர் பஸாட் அல் ஆஸாட் தயார் என் று கொபி அனான் அறிவித்துள்ளார். நேற்று திங்கள் நியூ யோர்க்கில் ஐ.நா பாதுகாப்பு சபையில் வைத்து பூட்டிய அ றைக்குள் இந்த விளக்கத்தை வழங்கினார். அதேவேளை வெளியில் அம்பலப்படுத்த முடியாத சில இரகசியங்க ளை அவர் எடுத்துரைத்தார். அதே வேகத்தில் அரபுலீக் கை யும் சந்தித்து இந்த விவகாரத்தை தெரிவித்தார்.ஏப்ர ல் 10ம் திகதி முதல் கட்டமாக
மமத் விலங்கின குட்டியொன்றின் சிதையாத தோல்பாகங்கள் பத்திரமாக மீட்பு
இற்றைக்கு 3500 வருடங்களுக்கு முன்னர் முற்றாக அழிந்து போனதாக நம்பப்படும் மமத் விலங்கினத்தி ன், குட்டி மமத் ஒன்ற்றின் சிதையாத தோல் பாகத்தி னை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடி த்துள்ளனர்.கடும் குளிர் மற்றும் பனியில் அகப்பட்டு கொண்டதால் இக்குட்டி மமத்தின் தோல் பாகங்கள் எந்தவொரு சிதைவுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள் ளன. பொதுவாக சிங்கங்களால்
சுங்க வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் 7 நாட்களுக்கு நகைக்கடைகள் கடையடைப்பு.
தங்கத்துக்கு மத்திய அரசு புதிதாக விதித்துள்ள கலால் வரி, சுங்க வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நகைக்கடை வியாபாரிகள் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 7 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கடந்த மாதம் 17ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், தங்கத்துக்கு புதிய வரியை விதித்தது.இதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள நகை கடை வியாபாரிகள் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் நகை கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
4.4.12
இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று ஹஜ் பயணத்திற்கு அளித்துவரும் மானியம் ரத்து?
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக மெக்கா புனித ஹஜ் பயணம் உள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் வரை இந்தியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். ஹஜ் பயணிகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அரசின் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே இந்த மானிய உதவி கிடைக்கும்.ஹஜ் பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 16 ஆயிரம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்லாமிய அமைப்புகள்,
கோரிக்கை,
ஹஜ் பயணம்
கொல்கத்தாவில் மனைவி கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மாணிக்.
மனைவி கண்ணெதிரில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் மேற்குவங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கன்னிங் நகரை சேர்ந்தவர் மாணிக் பைக் (52). திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர், அப்பகுதி கமிட்டி தலைவராக இருந்தார்.நேற்று அதிகாலை, மனைவி உமாவுடன்
மக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த சிரியா ஒப்புதல் அளித்துள்ளதாக கோபி அன்னன் தகவல்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதை ஒடுக்க மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார் அசாத். குறிப்பாக டமாஸ்கஸ், ஹாம்ஸ் உள்பட முக்கிய நகரங்களில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட
இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக கூறுவது ஏன்? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்.
ராமர் பாலம் என்று கூறி சேது சமுத்திரத் திட்டத்தை முடக் குவதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தி.மு.க. தலைவர் க ருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.இது குறித்து திங்கள்கி ழமை அவர் வெளியிட்ட அறிக்கை:சேது சமுத்திர திட்டத் துக்கு 2005-ம் ஆண்டு மதுரையில் சோனியா காந்தி முன்னி லையில் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். தி ட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், ஒ ரு கூட்டம் அதற்கு முட்டுக்கட்டை போடும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கருணாநிதி கண்டனம்,
ராமர் பாலம்,
ஜெயலலிதா
ஜப்பானில் புதிதாக 8 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
ஜப்பானில் இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 8 லட்சம் இளைஞர்கள் வேலைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிதியாண்டின் முதல் வேலை நாளான திங்கள்கிழமை அவர்கள் தங்கள் வேலையைத் தொடங்கினர்.இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 80.5 சதவீதம் கல்லூரி மாணவர்கள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தங்கள் படிப்பை முடிக்கும் முன்னரே தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சன் கிளாஸ் வாங்கப்போறீங்களா? கவனம் !
கொளுத்தும் கோடை வெயிலில் தொப்பி, கண்ணாடி இல்லாமல் வெளியில் போகமுடியாது. ஏனெனில் கோடையில் கண்களை பாதுகாப்பது அவசியம். என்றைக்காவது வெளியில் சென்றால் பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் அடிக்கடி வெளியில் சுற்றுபவர்கள் புறஊதாக்கதிர்களினால் பாதிக்கப்பட்டு கண் எரிச்சல், கண்சிவந்து போதல் ஏற்படும்.இதனை தவிர்க்க சன்கிளாஸ் அணிந்து
3.4.12
ஈரானுடன் அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
ஈரான்,
சீனா,
பேச்சுவார்த்தை
டெல்லி குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர் மாநகராட்சி தேர்தலில் போட்டி
புதுடெல்லி:கடந்த 2008-ம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இந்தியன் முஜாஹிதீன் என்று காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜியாவுர் ரஹ்மான் நிரபராதி என்று நிரூபிக்க டெல்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்.டெல்லி தொடர் குண்டு வெடிப்பிற்குப் பின்னர் நடந்த பாட்லா ஹவுஸ் போலி என்கௌண்டரில்டெல்லி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்,
டெல்லி குண்டு வெடிப்பு
போதைப் பொருள் சுமக்கும் கழுதைகளாக இந்தியர்களை குறிவைக்கும் ஆப்பிரிக்கர்கள்
கோலாலம்பூர்,ஏப்ரல் 3-ஆப்பிரிக்க போதைப் பொருள் கட்த்தல் கு ம்பல் ஒன்று,வறுமை நிலை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கு ம் இந்தியர்களைக் குறிவைத்து போதைப் சம்பந்தப்பட்ட அந்த போ தைப்பொருள் கட்த்தல் கும்பல் மாதமொன்றுக்குRM 6000 முதல் R M 8000 வெள்ளி சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக்க் கூறி இ ந்தியர்களுக்கு வலைவிரிப்பதாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















