தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சிரியா ஒப்புதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிரியா ஒப்புதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.4.12

மக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த சிரியா ஒப்புதல் அளித்துள்ளதாக கோபி அன்னன் தகவல்.


சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதை ஒடுக்க மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார் அசாத். குறிப்பாக டமாஸ்கஸ், ஹாம்ஸ் உள்பட முக்கிய நகரங்களில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட