தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.3.12

குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகப்படுத்திய ஏர் ஏஷியா

சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்வதற்கு குறைந்த கட்டண சேவையை ஒரு வெளிநாட்டு விமா ன நிறுவனம் தொடங்கி இருக்கிறது.  சென்னை மற்று ம் கோலாலம்பூர் இடையே தினசரி இரண்டு விமானங் களை இயக்கி வரும் குறைந்த கட்டண விமானசேவை நிறுவனமான ஏர் ஏஷியா  சென்னையில் இருந்து இப் போது நேரடியாக தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரு க்கு செல்ல விமான சேவையை

லண்டனில் உள்ள கடாபியின் மகன் மாளிகையை லிபியாவிடம் ஒப்படைக்க உத்தரவு


லிபியாவில் கடந்த 32 ஆண்டுகளாக சர்வாதிகாரியாக இருந்த கடாபி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புரட்சி படையால் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மகன்கள் மற்றும் மகள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவரது இளைய மகன் ஷாகி கடாபி (39) நைஜர் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது லிபியாவில் ஆளும் புதிய அரசு கடாபியின் குடும்பத்தினர் மீது ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளது.அரசு பணத்தில் முறைகேடு செய்து அவற்றில்

முடி வளர்ச்சிக்கு உதவும் மருந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாக கண்டுபிடிப்பு


ஆண்களுக்கு தலையில் முடி வளர பயன்படும் புரோபேஷியா மருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.பிரான்ஸில் கடந்த 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளார்கள்.அவர்கள் இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி பல மாதங்கள் கழிந்த பின்பு மலட்டுத்தன்மை உருவானதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்.இந்த விடயத்தை புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் ஏற்றுக்கொண்டார்.இதுகுறித்து

அரவாணிகளின் பாலியல் உறுப்பை நீக்கும்படி குரு பரிந்துரைக்க முடியாது

அரவாணிகளின் குருக்கள் என்று சொல்லப்படுகிறவர் கள், ஒருவருடைய பாலியல் உறுப்புகளை நீக்கும்படி ப ரிந்துரைப்பதை அல்லது அங்கீகாரம் வழங்குவதை அ னுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தி ல் மத்திய அரசு வாதிட்டது. அரவாணிகளின் நலனுக் காக பாடுபட்டு வரும் தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ.) ஒன்று மும்பை உயர்

ஆஸ்திரேலியாவில் 50 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த கடல் வாழ் உயிரினம் கண்டுபிடிப்பு


அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள குவின்கேன்யான் தேசிய கற்கால ஆராய்ச்சி மையத்தின் நிபுணர் எரிகா கிளிட்ஸ் தலைமையிலான குழுவினர் தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியில் பூமியை தோண்டி ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒருவித கடல்வாழ் உயிரினத்தின் எலும்பு கூடுகள் கண்டெடுக் கப்பட்டன. நூற்றுக்கணக்கான அந்த எலும்பு கூடுகளை அவர்கள் ஆராய்ச்சி செய்தனர்.

அட்டைப்படத்தில் இனி நிர்வாணம் இல்லை. ஜெர்மனியின் பிரபல பத்திரிக்கை அதிரடி முடிவு.


அட்டையில் அழகிகளின் நிர்வாண படத்தை வெளியிடுவதில்லை என்று ஜெர்மனியை சேர்ந்த பாரம்பரிய நாளிதழ் முடிவு செய்திருக்கிறது.ஜெர்மனியில் 60 ஆண்டுகளாக வெளிவரும் நாளிதழ் ‘பில்டு’. ஞாயிற்றுக்கிழமைகள், அரசு விடுமுறைகள் தவிர அனைத்து நாட்களும் வரும். ஜெர்மனியில் அதிகம்

11.3.12

பராக் ஒபாமாவின் கருத்தை ஈரான் வரவேற்றது


நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெ ரிவித்த கருத்தை ஈரானிய அதி உயர் மதத்தலைவர் அ யதொல்லா அலி கொமைய்னி வரவேற்றுள்ளார். ஈரா னுடன் போர் செய்ய வேண்டிய அவசியம் இன்னும் வர வில்லை. அந்த நாட்டில் அணு குண்டு இருப்பதை நான் இன்னமும் அறியவில்லை. பேச்சுக்களை நடாத்தி பிரச் சனைக்கு தீர்வு காண சன்னல் திறந்தே இருக்கிறது என் ற பராக் ஒபாமாவின் கருத்தையே ஈரானிய மதத்தலை வர்வரவேற்றுள்ளார்.

ஓரினச் சேர்க்கையை திருமணம் என்ற வகையில் அர்த்தப்படுத்த கூடாது. வாடிகான் போப்


அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு கடந்த வாரம் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஏற்கனவே 7 மாகாணங்களில் ஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இப்போது 8வதாக மேரிலேண்டும் சேர்ந்துள்ளது.இந்நிலையில் மேரிலேண்ட் மாகாணத்தை சேர்ந்த பிஷப்கள், போப் பெனடிக்ட்டை நேற்று சந்தித்தனர். அவர்கள் மத்தியில் போப் பேசியதாவது:திருமணம் என்பதற்கு காலம் காலமாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தை

பத்திரிக்கையாளர் கைது : இந்தியாவில் நடப்பது UPA ஆட்சியா? அல்லது மொசாத் - CIA ஆட்சியா? - டெல்லி இமாம்


பிரபல பத்திரிக்கையாளர், முஹம்மது அஹ்மது காஜிமி' மீது, தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, கைது செய்யப்பட்டதை கண்டித்து, தலை நகரம் டெல்லியில் பல தரப்பிலிருந்தும் ஆதரவுக்குரல்கள் ஓங்கி ஒலிக்க துவங்கி விட்டது.Press club of india,  Delhi union of journalists போன்ற அமைப்புக்கள், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை தொடர்பு கொண்டு,  பத்திரிக்கையாளர் முஹம்மது அஹ்மது காஜிமி' யின் விடுதலைக்காக குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். மேலும்

அமெரிக்க அதிகாரிகள் அவசரமாக டில்லி விரைவு

அமெரிக்க அதிகாரிகள் அவசரமாக டில்லி விரைவு; இலங் கை விசயம் பற்றிப் பேசுவர்ஜெனிவாவில் இலங்கைக்கு எ திராகக் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாகக் க லந்துரையாடுவதற்காக, அமெரிக்காவின் உயர்மட்ட அதி காரிகள் குழுவொன்று அவசரமாகப் புதுடில்லி சென்றுள்ள தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐ.நா. மனிதஉரிமை கள் சபையில், இலங்கைக்கு

கின்னஸ் சாதனைக்காக உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!


புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கும் முற்பட்டஇலங்கையை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் சாதனை அம்முயற்சி தோல்வியுற்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் இலங்கை கந்தளாய் வான் எல்ல பகுதியில் நேற்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சாதனைக்கான

சமாஜ்வாதி கட்சியின் வெற்றியின் பின்னணி முஸ்லிம்கள்- மாயாவதி


லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தின் பெரும்பாலான முஸ்லிம் வாக்குகளும் சமாஜ்வாதி கட்சிக்கு(எஸ்.பி) கிடைத்தததுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் செல்வி மாயாவதி கூறியுள்ளார்.உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த

Nokia வின் 41 மெகா பிக்ஸ்செல் கமெரா போன்! (Pictures, Video)


Window தொழில்நுட்பத்துடன் வேகமாக முன்னேற தொடங்கியிருக்கும் நொக்கியா நிறுவனம், தமது அடுத் த மைல் கல்லாக, 41 மெகா பிக்ஸ்செல் கமெராவை உள்ளடக்கிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.இவ் அறிமுக நிகழ்வு, உலக கைபேசி மாநாட்டின் தொடக்க நாளன்று இடம்பெற்றது.41 Megapixel capacity, either 7728×5354 in 16:9 format தரத்தில் இக் கமெரா மூலம் படங்களை

60 ஆண்டுக்கு பிறகு சீனாவில் முதல் முறையாக மனித உரிமை சட்ட திருத்தம்


சீனாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக மனித உரிமை சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீன நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் இப்போதைய சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று தேசிய மக்கள் காங்கிரசை சேர்ந்த பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக சீனாவில் சிறுபான்மையினர்

10.3.12

பிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிய டால்பின்களை காப்பாற்றிய பொதுமக்கள்.


பிரேசில் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டால்பின் மீன்களை, மக்களே காப்பாற்றி கடலில் விட்டனர்.
பிரேசிலின் 2வது பெரிய நகரம் ரியோ டி ஜெனிரோ. இங்குள்ள கடற்கரையில் ஏராளமான மக்கள் குவிவார்கள். சூரிய குளியல், நீச்சல் போன்றவற்றில் ஈடுபட பலர் வந்து செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் வழக்கம்போல் பலர் குவிந்தனர். பலர் கடலில் நீச்சலடித்து

இந்திய மாநிலத்தி்ன் இளம் முதல்வர்

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தி ல் நாட்டிலேயே பொறுப்பு வகிப்போர்களில் இளம் முதல் வர் என்ற பெயரை தட்டி செல்கிறார் அகிலேஷ்சிங் யாத வ். இன்று காலையில் லக்னோவில் நடந்த சமாஜ்வாடி க ட்சியின் கூட்டத்தில் முலாயம்சிங் மகன் அகிலேஷ் சட்ட மன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவரே  இம்மாநிலத்தின் முதல்வராக கட்சி

பின்லேடனின் 3 மனைவிகள் கைது செய்ததை கண்டித்து பாக். அரசுக்கு தலீபான்கள் எச்சரிக்கை


பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட் ட அல்கொய்தா அமைப்பை சேர்ந்த சர்வதேச பின்லேட னின் மனைவிகள் 3 பேர் மீது பாகிஸ்தான் அரசுதற்போ து நடவடிக்கை எடுத்து உள்ளது. அவர்கள் சட்டவிரோத மாக பாகிஸ்தானில் குடியேறியதாக கூறி பாகிஸ்தான் புலனாய்வு

அமெரிக்காவிடம் நவீன ரக குண்டுகளை கேட்கிறது இஸ்ரேல்


ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க அமெரிக்காவிட ம் அதிநவீன குண்டுகள் மற்றும் விமானங்களை இ ஸ்ரேல் கேட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியா கி இருக்கிறது.ஈரானின் அணுசக்தி உலை பிரச்சி னை இஸ்ரேல் நாட்டை அச்சத்தில் ஆழ்த்தி வருகி றது. இதனால்

நான் பெரியவன் ஆனதும் என்ன ஆவேன்? (புகைப்படங்களில் பதில்)


பாரிஸை தளமாக கொண்ட புகைப்படகாரர் Malo எடுத்த குழந்தைகளின் எதிர்கால கனவுகள் பற்றிய புகைப்பட தொகுப்பு இது. எனது குழந்தை ஒரு நாள் எப்படி ஆவான்? எனும் பெற்றோரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முனைகிறது இந்த நகைச்சுவையான சிந்தனை!
Photos by : Malo

அமெரிக்காவின் தீர்மானம், சிறிலங்காவைக் கண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல : எலின் சாம்பர்லெய்ன்

சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா ஐ.நா மனித உரிமைக ள் பேரவையில் சமர்பிக்கும் தீர்மானம், சிறிலங்காவைக் கண்டிக்கும் நோக்கத்தில் அமைந்ததல்ல என ஜெனிவா வுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் சாம்பர்லெய்ன்டொ னகேஹோ (Eileen Chamberlain Donahoe) குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு ள்ளார். அவர் தனது உரையில் மேலும்