அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு கடந்த வாரம் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஏற்கனவே 7 மாகாணங்களில் ஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இப்போது 8வதாக மேரிலேண்டும் சேர்ந்துள்ளது.இந்நிலையில் மேரிலேண்ட் மாகாணத்தை சேர்ந்த பிஷப்கள், போப் பெனடிக்ட்டை நேற்று சந்தித்தனர். அவர்கள் மத்தியில் போப் பேசியதாவது:திருமணம் என்பதற்கு காலம் காலமாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தை
ஓரினச் சேர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓரினச் சேர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
11.3.12
ஓரினச் சேர்க்கையை திருமணம் என்ற வகையில் அர்த்தப்படுத்த கூடாது. வாடிகான் போப்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஓரினச் சேர்க்கை,
திருமணம்,
போப் பெனடிக்
1.3.12
ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.
ஓரினச் சேர்க்கை பழக்கம் ஒழுக்கக் கேடானது என்று கடந்த வாரம் மத்திய உள்துறை சார்பில் வக்கீல் தெரிவித்த நிலையில் , ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக மத்திய சுகாதார துறை வக்கீ ல் உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார். அரசு திடீர் பல்டி அடித்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவின் கீழ் ஓரினச் சேர்க்கை கு ற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கு ம். இந்த நிலையில், ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கும்படி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘ஒ ரே
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உச்சநீதிமன்றம் கண்டனம்,
ஓரினச் சேர்க்கை,
மத்திய அரசு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

