லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தின் பெரும்பாலான முஸ்லிம் வாக்குகளும் சமாஜ்வாதி கட்சிக்கு(எஸ்.பி) கிடைத்தததுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் செல்வி மாயாவதி கூறியுள்ளார்.உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த
