இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தி ல் நாட்டிலேயே பொறுப்பு வகிப்போர்களில் இளம் முதல் வர் என்ற பெயரை தட்டி செல்கிறார் அகிலேஷ்சிங் யாத வ். இன்று காலையில் லக்னோவில் நடந்த சமாஜ்வாடி க ட்சியின் கூட்டத்தில் முலாயம்சிங் மகன் அகிலேஷ் சட்ட மன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவரே இம்மாநிலத்தின் முதல்வராக கட்சி
