இலங்கைக்கு அண்மைய நாட்களில் வேற்றுக்கிரகவாசிகள் வந்திருக்கின்றனர் என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.குருணாகல் மாவட்டத்தில் உள்ள வெலகல என்கிற இடத்தில் சில மர்ம உருவங்கள் சில தோன்றி இருக்கின்றன என்று சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.இம்மர்மக் காட்சிகளை கொண்ட புகைப்படங்களையும் இவ்வூடகங்கள் வெளியிட்டு உள்ளன.
26.2.12
கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம். 3 பேர் கைது.
சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளை யர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இ ருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. சென்னையில் செயின் பறிப்பில் ஈடுப டுகிறவர்களை பிடிக்க இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் தனிப்ப டைகள் அமைக்கப்பட்டன.
பிறந்து 2 நாட்களேயான குழந்தையை கொன்ற நாய்
கனடாவில் பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தையை, அந்த வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கனடாவில் உள்ள அல்பெர்ட்டா மாகாணத்தில் வசிக்கும் ராப் மற்றும் ரோண்டா ஃபிராடெட் தம்பதியினர் நாய்களைத் தொழில்ரீதியாக வளர்த்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த 13ம் திகதி அன்று ஆண் குழந்தை
25.2.12
உலகின் மிக பெரிய பீரங்கி - தஞ்சையின் பெருமை
உலகின் சக்தி வாய்ந்த பீரங்கி வேண்டுமானால் தற் போது அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளில் இருக் கலாம். ஆனால், நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் உ லகின் மிக பெரிய பீரங்கியை உருவாக்கி அதை தன நா ட்டு பாதுகாப்புக்கு உபயோகித்தது தஞ்சையை சேர்ந்த அரசர் ஒருவர் தான்.தஞ்சை கீழ அலங்கத்தில் அமைந் துள்ள பீரங்கி மேட்டில் இன்றும் கம்பீரமாக காட்சி அளி க்கும் இந்த பீரங்கி அப்போது தஞ்சையை ஆண்ட ரகு நாத
குர் ஆன் எரிப்பு சம்பவம்:ஆப்கான் மக்களிடம் ஒபாமா மன்னிப்பு கோரினார்
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் த ளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டத ற்காக ஆப்கானிய மக்களிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.அந்த எரிப்புச் சம்பவம் தவறுத லாக நடந்து விட்டது என்றும் அதற்காக தான் மிகவும் வ ருந்துவதாகவும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயுக்கு எ ழுதியுள்ள கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார்.இதனி டையே ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மூன்றாவ து நாளாக நடைபெற்று வரும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆப்கான்,
ஒபாமா மன்னிப்பு கோரினார்
சிரிய போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு : போரில் திருப்பம்
சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாத்தை திருத்தவும், பொது மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும் எடுத் த முயற்சிகள் எல்லாமே வீணாகிவிட்டன. நேற்று ரூ னிசியாவில் போராளிகள் அமைப்பான சிரிய நண்பர்க ள் அமைப்புடன் முக்கிய பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன . டேனிஸ் வெளிநாட்டு அமைச்சர் வில்லி சுவிண்டேலு ம் இதில் முக்கிய பேச்சாளராக பங்கேற்றார்.சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும், அங்கு நடைபெறும் சிக்கல்களுக்கு முடிவு காண
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆயுதங்கள்,
சிரிய போராளிகள்,
போரில் திருப்பம்
பீகார் சட்டசபையில் எதிரொலித்த சென்னை என்கவுன்டர்!
சென்னையில் பீகாரைச் சேர்ந்த 4 வங்கிக் கொள்ளை யர்கள் உட்பட 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல ப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு த மிழக அரசை பீகார் மாநில அரசு கோரியுள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவையில் சென்னை என்கவுன்டர் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளி த்த பீகார் மாநில கால்நடைத்துறை அமைச்சர் கிரிரா ஜ் சிங், "இந்த விவகாரத்தை மாநில அரசு மிகவும் சீரி யசாக எடுத்துக்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
என்கவுன்டர்,
சென்னை,
பீகார் சட்டசபை
பீகாரில் இருந்து கொள்ளை கும்பல் தலைவன் உறவினர்கள் சென்னை வருகை
சென்னையில் பெருங்குடி, கீழ்க்கட்டளை ஆகிய இடங் களில் உள்ள வங்கிகளில் பட்டப்பகலில் துப்பாக்கி மு னையில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இக்கொள்ளைக் கும்பலுக்கு தலைவனாக இருந்தவன் வினோத்குமார். இவனது சொந்த ஊர் பீகார் மாநிலம் பத்துஹா ஆகும். போலீசார் ஒரு செல்போன் மூலம் துப்பு துலக்கி வி னோத்குமாரின் நெருங்கிய உறவினர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கொள்ளை கும்பல் தலைவன்,
சென்னை,
பீகார்
பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்: கருணாநிதி!
"நம் எதிர்க்கட்சியான பார்ப்பன கூட்டம் நடுங்கவேண்டு ம். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி ல் கூறியுள்ளதாவது:"திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தி ல், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் ந டக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னா ள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.
தான்சானியா: 6 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த மந்திரவாதி.
ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் மந்திரவாதிகளை நம்புவது இப்போதும் வழக்கமாக உள்ளது. இதனால் எல்லா ஊர்களிலும் மந்திரவாதிகள் உள்ளனர். நோய் ஏற்பட்டால் மக்கள் ஆஸ்பத்திரிகளுக்கு செல்வதை விட மந்திரவாதிகளை தேடி செல்வதே அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தான்சானியா நாட்டில் உள்ள சான்டசியா என்ற இடத்தில் மந்திரவாதிகள் 6 பெண்களை நரபலி கொடுத்து பூஜை நடத்தி
24.2.12
இந்து முன்னணியினரின் மற்றுமொரு அராஜக செயல்
பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மற்றும் அவ ரது உறவினரும், பட்டிமன்ற பேச்சாளருமான ராஜாவிற் கு எதிராக இந்துமுனன்ணியினர் கருப்புக்கொடி கட்டியு ள்ள சம்பவம் நெல்லையில் பெரும்பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.திருநெல்வேலி டவுன் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழா வின் ஒருபகுதியாக, பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதற்காக
ஆமாம், 2002-ல் நடந்தது மதக்கலவரம்தான்… குஜராத்துக்கு இது புதுசில்லையே! – அதிர வைத்த மோடி
நான் பிறக்கும் முன்பே குஜராத்தில் மதக்கலவ ங்கள் பிறந்துவிட்டன- மோடி கிளப்பியுள்ள சர்ச் சைஅகமதாபாத்: 2002-ல் நடந்தது மதக்கலவரம்தா ன்… ஆனால் குஜராத்துக்கு இது புதுதில்லையே. ஆ யிரக்கணக்கில் இந்த மண்ணில் நடந்திருக்கின்றன வே, என்று கூறி அதிர வைத்துள்ளார் குஜராத் முத ல்வர் நரேந்திர மோடி.கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவ ரி 27-ந்தேதி, குஜராத் மாநிலம் கோத்ராவில், அயோ த்தி கரசேவைக்குச்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குஜராத்,
நரேந்திரமோடி,
மதக்கலவரம்
சார்ஜாவில் இலங்கைப் பெண்ணின் கற்பைச் சூறையாடிய மூன்று காமுகர்கள் கைது
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் கற்பை சூறையாடி, அவர் பணிபுரிந்த வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற மூன்று சந்தேகநபர்களை சார்ஜா பொலிஸார் கைது செய்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:ஐக்கிய அரபு இராச்சியத்தில், இலங்கைப் பெண் பணிபுரியும் வீட்டில் தனியாக இருந்த வேளை, 19 மற்றும் 21 வயதிற்கு இடைப்பட்ட மூன்று இளைஞர்கள் குறித்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இலங்கைப் பெண்,
சார்ஜா,
பெண்கற்பழிப்பு
தமிழகத்தில் இதுவரை 75 பேரை பலியாக்கியுள்ள போலீஸ் என்கவுண்டர்
தமிழகத்தில் இதுவரை போலீஸ் என்கவுண்டருக்கு 75 பேர் வரை பலியாகியுள்ளதாக ஒரு புள்ளி விவரத் தகவ ல் தெரிவிக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 1980ம் ஆண்டுதான் இது அறிமுகமானது.போலீஸ் என்கவுண் டரள் என்றாலே பெரும்பாலும் சர்ச்சைகள்தான் மே லோங்கி நிற்கும். பல என்கவுண்டர்கள் செட்டப் செய்ய ப்பட்டவை என்ற குற்றச்சாட்டுக்கள், சர்ச்சைகள் எழுந் தாலும் கூட என்கவுண்டர்களுக்கு முடிவே இல்லாமல் நீண்டுகொண்டுதான்
பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டுள்ள பின்லேடன் மனைவியை விடுவிக்க கோரி வழக்கு.
பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் பகுதியில் பதுங் கி இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருடன் தங்கியிருந்த அவரது மனைவி சதா மற்றும் 5 குழந்தைகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையி ல் சதாவின் சகோதரர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அல்கொய்தா,
ஒசாமா பின்லேடன்,
பாகிஸ்தான்,
மனைவி
முஷாரப்பை கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடும் பாகிஸ்தான் அரசு?
முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாராப்பை கைது செய்தே தீருவோம் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.இ வை தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகு மான் மாலிக் கருத்து தெரிவிக்கும் போது முன்னாள் பிரத மர் பெனாசிர் புட்டோ கொலையில் முஷாரப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தேடப்படும் குற்றவாளி என்று பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவரை கைது செய்ய பாகிஸ்தான் அரசு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இன்டர்போல்,
கைது,
பாகிஸ்தான் அரசு,
முஷாரப்
பொருளாதாரத் தடையைக் கண்டு ஈரான் அஞ்சவில்லை. பேச்சு நடத்த சென்ற ஐஏஇஏ அதிருப்தி.
ஈரானில் ரகசியமாக அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படு வது தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ள நிலை யில் அது தொடர்பாக பேச்சு நடத்தச் சென்ற சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ), தனது பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக அறிவித்துள்ளது. ஈரானுக்கு எ திராக நடவடிக்கை எடுக்கும் நாடுகள் எதுவாக இருந் தாலும் அதன் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஈரா ன் ராணுவ ஜெனரல் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஐக்கிய நாடுகள்
புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் வெனிசுலா அதிபருக்கு மீண்டும் ஆபரேஷ
வெனிசுலா அதிபர் ஹிகோ சாவேஷ் (57). இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். எனவே அவருக்கு வெனிசுலாவிலும், கியூபாவிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கியூபாவில் ஆபரேசன் நடத்தப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. எனவே, அவர் புற்று நோயில் இருந்து பூரண குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் ஏற்கனவே ஆபரேசன் செய்த இடத்தில் மீண்டும் புற்று நோய் கட்டி உருவாகி இருப்பதை டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். அந்த கட்டி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆபரேசன்,
புற்றுநோய்,
வெனிசுலா அதிபர்
நிலம் நீரில் வாழும் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு
நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறி வித்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பல தசாப்தங்களி ல் முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள் ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந் த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக் கான மையத்தின் பேராசிரி
23.2.12
வங்கி கொள்ளை:சென்னையில் 5 பேர் சுட்டுக்கொலை!
சென்னையிலுள்ள இரு வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் எனக் கருதப்படும் 5 வடமாநிலத்தவர்களைக் காவல்துறையினர் சுற்றி வளைத்து என்கவுண்டரில் கொலை செய்துள்ளனர்.சென்னை பெருங்குடி பகுதியிலுள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில் கடந்த மாதம் 23 ஆம் தேதியும் சென்னை கீழ்க்கட்டளையிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இம்மாதம் 20 ஆம் தேதியும் இரு கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இதில் பல லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது மேலும் படங்கள் உள்ளே
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:32 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கொள்ளையர்கள் சுட்டுக்கொலை,
போலீஸ்,
வங்கி கொள்ளை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







.jpg)



.jpg)







