தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
கொள்ளையடித்த பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொள்ளையடித்த பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.2.12

கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம். 3 பேர் கைது.


சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளை யர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இ ருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. சென்னையில் செயின் பறிப்பில் ஈடுப டுகிறவர்களை பிடிக்க இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் தனிப்ப டைகள் அமைக்கப்பட்டன.