தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.10.11

குவைத்தில் கட்டப்படவுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தின் மாதிரி படங்கள்

குவைத் நாட்டில் கட்டப்படவிருக்கும் புதிய சர்வதேச விமான நிலையத்தின் மாதிரி வடிவமைப்பை லண்டனை தளமாக கொண்ட Foster + Partners நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வருடம் தோறும், சுமார் 13 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்க கூடிய வகையில் கட்டப்படவுள்ள இவ்விமான நிலையம், Dparture, Arrival, and Baggage என மூன்று பிரதான பிரிவுகளை கொண்டதாகவும், சுற்றுலா

ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கலந்து கொண்டது. இதற்கு அவர் விளக்கம் அளிப்பாரா?-சல்மான் குர்ஷித்


வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "லோக்பால் மசோதாவை வலுவான

நோர்வே படுகொலைகள் திரைப்படமாவதற்கு எதிர்ப்பு திரைப்பட ரெய்லர்


நோர்வேயில் உள்ள உற்றயா தீவில் ஆயுதம் ஏந்திய நோஸ்க் கிருஸ்துவ பயங்கரவாதி ஒருவரினால் நடாத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்கள் திரைப்படமாக வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்க திரைப்பட தயாரிப்பு துறையினர் இந்த சம்பவத்தை திரைப்படமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். உற்றோயா ஐலன்ட் என்ற பெயரில் தயாராகிறது. இதற்கான ரெய்லர் யூருப்பில் வெளியாகியுள்ளது. வெள்ளை நிற தலைமுடியுள்ள இளைஞன் ஒருவன், நோஸ்க் போலீசாரின் சீருடை அணிந்துதிரைப்பட ரெய்லர் கீழே

ஏமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ்உடனடியாக ராஜினாமா முடிவு

ஸன்ஆ:ஒன்பது மாதங்களாக யெமன் நாட்டில் தொடரும் அரசு எதிர்ப்பு ஜனநாயக ரீதியிலான போராட்டம் வெற்றியை நோக்கி நகர்கிறது. இதன் அடையாளமாக பதவி விலகப்போவதாக அந்நாட்டின் சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் அறிவித்துள்ளார்.

யெமனின் போராட்ட நாயகி

சவுதிஅரேபியாவில் 8 வங்காளதேசத்தினருக்கு தலை துண்டித்து மரண தண்டனை: பொதுமக்கள் முன்பு நிறைவேற்றம்


சவுதி அரேபியாவில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 8 பேரின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.   சவுதி அரேபியாவில் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் தங்கி பணி யாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் அங்குள்ள பண்டக சாலை மற்றும் வணிக நிறுவனங்களில் பொருட்களை கொள்ளையடித்தனர்.அப்போது அதை தடுத்த வர்களை கொலை செய்தனர்.
 
இதை தொடர்ந்து இச் சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

9.10.11

முஸ்லிம்களுக்கு எதிரான பொய் வழக்குகளில் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்களை நிறுவவேண்டும் – ராம்விலாஸ் பஸ்வான்


புதுடெல்லி:இந்தியாவில் குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்குகளை போடும் அதிகாரிகளை தண்டிப்பதற்கு சிறப்பு சட்டம் கொண்டுவரவேண்டுமென லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய வழக்குகளில் விரைவில் தீர்ப்பளிக்க அதிவிரைவு நீதிமன்றங்களை நிறுவவேண்டும்.

ஹசாரேக்கு என்றும் ஆர்.எஸ்.எஸ். அதரவு உண்டு மோகன் பகவத், தனது கூற்று உறுதியான மகிழ்ச்சியில் திக்விஜய சிங்


ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தன்னார்வலர்கள் நிறைந்துள்ளனர். எந்த பதவியையும் எதிர்ப்பார்க்காமல் தங்கள் வேலையை அவர்கள் செய்து வருகின்றனர், என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
இதன் மூலம் அன்னா ஹஸாரேயின் இந்த போராட்டமே ஆர்.எஸ்.எஸ் பாஜக தூண்டுதலின் பேரில் நடந்துவரும் ஒரு

தமிழ்99 விசைப்பலகை


தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு


கணினியில் தமிழ் எழுத பலவிதமான தட்டச்சு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றில் அஞ்சல் அல்லது ரோமன் எனப்படும் தமிங்கில தட்டச்சுமுறை, இந்தியாவில் தட்டச்சுப் பயிற்சி மையங்களில் பயிற்றுவிக்கப் படும் தட்டெழுத்து முறை, இலங்கை முதலிய நாடுகளில்

காவி வாதிகளுக்கு நடுவே காந்திய வாதி ! சன்னி வைத்யா "95 !!


மும்பை : குஜராத் போலிஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் கைதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக பல்வேறு மனித உரிமை ஆணையங்கள் ஒன்று திரண்டுள்ளன.

குஜராத் அரசிற்கெதிராக உண்மைகளை வெளிக்கொணற்பவர்களை மோடி அதிகாரத்தை பயன்படுத்தி பயத்தை உருவாக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார இப்போக்கை கண்டித்து மாநில அளவில் போராட்டங்களை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அவசர கால சூழ்நிலை போன்ற ஒன்று தற்போது குஜராத்தில் நிலவுகின்றது. இப்போது நமது எதிர்ப்பை நாம் வெளிப்படுத்த

விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் பெண் விமான நிறுவனம் மீது வழக்கு!


இரம் அப்பாஸி என்கிற அமெரிக்க முஸ்லிம் பெண் ஒருவரை கடந்த மார்ச் மாதம் தனது விமானத்திலிருந்து இறக்கி விட்டது அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்.
இதனால் அவமானமடைந்த அப்பெண், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீது சான் டியாகோ நீதிமன்றத்தில் வியாழனன்று வழக்குத் தொடர்ந்துள்ளார். தான் முக்காடு அணிந்திருந்த ஒரே காரணத்துக்காக, அநியாயமாக நடத்தப்பட்டதாக அவர் வழக்கில்

பிபிசியில் மேலும் 2000 பேர் வேலை இழக்கின்றனர்


பிபிசி நிறுவனத்தில் பெரிய அளவில் சேமிப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், வேலையிழப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை குறைக்கும் நடவடிக்கை குறித்த செயல் திட்டத்தினை, அதன் தலைமை இயக்குநர் மார்க் தாம்ஸன் இன்று வியாழக்கிழமை கோடிட்டு காட்டியுள்ளார்.

இதன் மூலம் சுமார் 2000 பேர்

டிரைவர் இல்லாமல் இயங்கும் காரை தயாரித்து ஜெர்மனி சாதனை


டிரைவர் இல்லாமல் இயங்கும் காரை தயாரித்து ஜெர்மனி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
கணிணி மூலம் வடிவமைக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை வீசி தாக்கி விட்டு மீண்டும் திரும்புகின்றன. அதே போன்று டிரைவர் இல்லாமல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் கார்களை தயாரிப்பதில் ஜெர்மனி விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரூ. 25 கோடி செலவில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த

8.10.11

பாலஸ்தீனத்திற்கு யுனெஸ்கோ ஆதரவு ஹிலாரி கிளின்டன் மிரட்டல்


பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் உறுப்புரிமை வழங்குவது தொடர்பான ஐ.நாவின் முடிவு வரும் 35 தினங்களுக்குள் தெரியும் என்று சென்ற வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தவகையில் ஐ.நாவின் முக்கிய தாபனங்கள் தமது நிர்வாகிகள் மட்டத்தில் ஆதரவை வாக்கெடுப்பு மூலம் தெரிவித்து வருகின்றன. பாலஸ்தீனம் ஐ.நாவில் உறுப்புரிiமை பெறுவதற்கான யுனெஸ்கோவின் வாக்கெடுப்பில் 40 அங்கத்தவர் ஆதரவாக வாக்களித்தனர். 4 அங்கத்தவர் எதிர்த்து வாக்களித்தனர், 14 அங்கத்தவர் பங்கேற்கவில்லை. இதன் மூலம் முதல் கட்ட ஆதரவை பாலஸ்தீனப் பிரேரணை

ஹஸாரேவுக்கு தொழிலதிபர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள்! – பால் தாக்கரே


மும்பை: ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ளதாகக் கூறிக் கொள்ளும் அன்னா ஹஸாரேவுக்கு தொழிலதிபர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
மேலும், ‘இந்த  நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. காரணம் இங்கே இருப்பவை

ரூ.6 கோடி பென்ஸ் கார் குடியரசு தலைவருக்கா ?


இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டேலுக்காக வாங்கப்பட ரூ.6 கோடி பெறுமதியான அதிநவீன பென்ஸ் காரினால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
சுமார் 8 வருடங்களுக்கு பிறகு இந்திய குடியரசு தலைவரின் கார் மாற்றப்பட்டுள்ளது என அரசு தரப்பினால் நியாயம் கற்பிக்கப்படுகின்ற போதிலும், அதற்காக ரூ 6 கோடி செலவில் பிரமாண்டமான கார் தேவைதானா

பிரிட்டனில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி


கடந்த 1930 ம் ஆண்டுக்கு பின்னர் பிரிட்டனில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் மத்திய வங்கி ஆளுனர் மேர்வின் கிங் தெரிவித்தார். பிரிட்டன் கடன் வழங்கும் துறையில் ஏற்பட்ட பின்னடைவை நிறைவு செய்வதற்கு உடனடியாக மக்கள் மன்றில் இருந்து 75 பில்லியன் ஸ்டேளிங் பவுண்சை உவிந்தாக வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். குறுங்காலத்தில் இப்பணத் தொகையைத் தேடத் தவறினால் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரிட்டன் மீட்பது கடினமாகும் என்றும் தெரிவித்தார். 24 பில்லியன் குறோணருக்கு நான்கு வருடங்களில் வழி சொல்லத் தெரியாது

2011 ற்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு மூன்று பெண்களுக்கு அறிவிப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான லிபேரியாவின் அதிபர் எலென் ஜோன்சன் சிர்லீஃப் (Elen Johnson Sirleaf), லிபேரியன் சமூக ஆர்வலர் லேய்மாஹ் க்போவீ (Leymah Gbowee) மற்றும் யேமனின் மனித உரிமை செயற்பாட்டாளர் டவக்குல் கர்மான் (Tawakkul Karman) ஆகியோருக்கு இப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.2011 ற்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள்

4 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-18 ராக்கெட் 12-ந்தேதி விண்ணில் பாய்கிறது

சென்னை, அக். 8-  சென்னையை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய செயற்கை கோள் உள்பட 4 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-18 ராக்கெட் வருகிற 12-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்ட்டவுன் 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இந்திய விண்வெளி

ஐரோப்பிய நாடாளுமன்றில் 'இலங்கையின் கொலைக்களம்'?!


எதிர்வரும் அக்.12ம் திகதி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில், சேனல் 4 வினால் வெளியிடப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படம் திரையிடப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.சர்வதேச மன்னிப்பு சபை, International Crises Group, மனித உரிமை கண்காணிப்பகம் இணைந்து இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர், இது குறித்து கலந்துரையாடல்கள்

7.10.11

நபிகளாரை கேலிச்சித்திரம் வரைந்த முத்துப்பேட்டைஸ்கூல் முற்றுக்கை போராட்டம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேசன் ஸ்கூல் முஸ்லீம்கள் தங்களது உயிருக்கு மேலாக மதிக்கும் நபி (ஸல் ) அவர்களை கற்பனையாக உருவம் வரைந்து புத்தகம் வெளியிட்டு நபி (ஸல் ) அவர்களை அவமனபடுத்திய பள்ளி நிர்வாகத்தையும் தாளாளர் உள்ளிட்ட அனைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க எடுக்க கோரியும் புத்தகங்களை உடனே திரும்பபெற கோரியும் ரஹ்மத் மெட்ரிகுலேசன் ஸ்கூல் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்  இன்ஷா அல்லாஹ் 10.10.2011 அன்று நடத்த உள்ளது நபி (ஸல் ) அவர்களை அவமானப்படுத்திய கயவர்களின் முகத்திரை கிழித்தெறிய அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு உங்களின் கண்டனத்தை பதிவுசெய்து இம்மையிலும் மருமையிலும் நன்மையை அடைய வருமாறு கேட்டுகொள்கிறார்கள்,   நோட்டீஸ் படங்கள் கீழே