தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ஹிலாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிலாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.7.11

சிறிலங்காவின் கொலைக்களம் ஒபாமா, ஹிலாரிக்கும் கிடைத்தது


வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பில், பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தின் பிரதிகள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்ரனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.