தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வகுப்பு கலவர தடுப்பு மசோதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வகுப்பு கலவர தடுப்பு மசோதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.10.11

வகுப்பு கலவர தடுப்பு மசோதாவில் கலப்படம் செய்ய முயல்வது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்-நீதிபதி ராஜேந்திர சச்சார்


புதுடெல்லி:வகுப்பு வாத கலவரங்களை தடுக்கவும், குஜராத் மாதிரி இனப்படுகொலைகளை தடைச்செய்யவும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என நீதிபதி ராஜேந்திர சச்சார் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வாக்குறுதியளித்துள்ள வகுப்பு கலவர தடுப்பு மசோதாவில் கலப்படம் செய்ய முயல்வது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ’சமூக கலவரங்களின் புதிய அலைகள்-காரணங்களும், தீர்வுகளும்’ என்ற தலைப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி டெல்லியில் நடத்திய கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் அவர்.